• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
முழு நாடும் ரணில் பக்கமே உள்ளது! -நிமல் சிரிபால டி சில்வா

Ilango Bharathy by Ilango Bharathy
2024/09/17
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, தேர்தல் களம் 2024, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

முழு நாடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பக்கமே உள்ளது என அமைச்சர்
நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்துள்ளதார்.

பதுளையில் இடம்பெற்ற ‘ரணிலால் இயலும்’ பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” பதுளை மக்கள் ரணிலின்  வெற்றியை உறுதிப்படுத்துவதில் உறுதியாக உள்ளனர். முழு நாடும் ரணிலுடன்தான் இருக்கிறது. நாம் வீடு வீடாக பிரச்சாரம் செய்தோம்.

நாம் செல்வதற்கு முன்னரே மக்கள் உங்களுக்கு வாக்களிக்க தீர்மானித்துவிட்டதாக கூறுகின்றனர். இந்த மாவட்டத்தில் மக்களுக்கு நாம் பாரிய சேவை செய்துள்ளோம். மஹிந்த ராஜபக்ஷவை வெல்ல வைக்க அநுரகுமார பாடுபட்டார். மேலும் சந்திரிகாவுடனும் அநுர ஒப்பந்தம் செய்தார்.

நல்லாட்சி காலத்தில் திருடனைப் பிடிக்கபோவதாக குறிப்பிட்டார். ஆனால் அவரால் ஒரு திருடனையும் பிடிக்க முடியவில்லை. முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை வெற்றிபெற வைப்பதற்கு அநுரகுமார கடந்த காலத்தில் பாடுபட்டிருந்தார்” இவ்வாறு நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்துள்ளதார்.

Related

Tags: Anura Kumara DissanayakaPresidential Election - 2024.Ranil WickremesingheSajith premadasaSri Lankaநிமல் சிரிபால டி சில்வாபதுளைஜனாதிபதித் தேர்தல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டீல் அரசியலை சஜித் நிறுத்த வேண்டும் – தலதா அதுகோரள!

Next Post

வீட்டில் அடுப்பெரியும் போது தாய்மார்கள் ரணிலைத்தான் நினைப்பார்கள் – ஹரீன் பெனாண்டோ!

Related Posts

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடத்திற்கு நீதிபதி உள்ளிட்ட குழுவினர் களவிஜயம்!
இலங்கை

2026-03-17
புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புகளுக்கும் விடுமுறை!

ஆபத்து : சந்தேகத்துக்குரிய QR குறியீடுகளை ஸ்கேன் செய்யாதீர்கள்!
ஆசிரியர் தெரிவு

ஹார்முஸ் போர்க்கப்பல் பாதுகாப்புக்கான அழைப்பை நிராகரித்த அமெரிக்க பங்காளிகள்!

காபூல் மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு; ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்!

சுகாதார அமைச்சின் சில துறைகள் புதன்கிழமைகளில் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி!
இலங்கை

சுகாதார அமைச்சின் சில துறைகள் புதன்கிழமைகளில் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி!

2026-03-17
Next Post
வீட்டில் அடுப்பெரியும் போது தாய்மார்கள் ரணிலைத்தான் நினைப்பார்கள் – ஹரீன் பெனாண்டோ!

வீட்டில் அடுப்பெரியும் போது தாய்மார்கள் ரணிலைத்தான் நினைப்பார்கள் - ஹரீன் பெனாண்டோ!

தோல்விப் பயத்தில் மிரட்டல் விடுக்கின்றனா் – தேசிய மக்கள் சக்தி!

தோல்விப் பயத்தில் மிரட்டல் விடுக்கின்றனா் - தேசிய மக்கள் சக்தி!

பொது வேட்பாளர் விடயத்தில் புலம்பெயா் மக்கள் ஒருமித்த நிலைப்பாடு – அரியநேத்திரன்!

பொது வேட்பாளர் விடயத்தில் புலம்பெயா் மக்கள் ஒருமித்த நிலைப்பாடு - அரியநேத்திரன்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடத்திற்கு நீதிபதி உள்ளிட்ட குழுவினர் களவிஜயம்!

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடத்திற்கு நீதிபதி உள்ளிட்ட குழுவினர் களவிஜயம்!

0
புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புகளுக்கும் விடுமுறை!

புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புகளுக்கும் விடுமுறை!

0
ஆபத்து : சந்தேகத்துக்குரிய QR குறியீடுகளை ஸ்கேன் செய்யாதீர்கள்!

ஆபத்து : சந்தேகத்துக்குரிய QR குறியீடுகளை ஸ்கேன் செய்யாதீர்கள்!

0
ஹார்முஸ் போர்க்கப்பல் பாதுகாப்புக்கான அழைப்பை நிராகரித்த அமெரிக்க பங்காளிகள்!

ஹார்முஸ் போர்க்கப்பல் பாதுகாப்புக்கான அழைப்பை நிராகரித்த அமெரிக்க பங்காளிகள்!

0
காபூல் மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு; ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்!

காபூல் மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு; ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்!

0
குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடத்திற்கு நீதிபதி உள்ளிட்ட குழுவினர் களவிஜயம்!

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடத்திற்கு நீதிபதி உள்ளிட்ட குழுவினர் களவிஜயம்!

2026-03-17
புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புகளுக்கும் விடுமுறை!

புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புகளுக்கும் விடுமுறை!

2026-03-17
ஆபத்து : சந்தேகத்துக்குரிய QR குறியீடுகளை ஸ்கேன் செய்யாதீர்கள்!

ஆபத்து : சந்தேகத்துக்குரிய QR குறியீடுகளை ஸ்கேன் செய்யாதீர்கள்!

2026-03-17
ஹார்முஸ் போர்க்கப்பல் பாதுகாப்புக்கான அழைப்பை நிராகரித்த அமெரிக்க பங்காளிகள்!

ஹார்முஸ் போர்க்கப்பல் பாதுகாப்புக்கான அழைப்பை நிராகரித்த அமெரிக்க பங்காளிகள்!

2026-03-17
காபூல் மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு; ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்!

காபூல் மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு; ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்!

2026-03-17

Recent News

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடத்திற்கு நீதிபதி உள்ளிட்ட குழுவினர் களவிஜயம்!

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடத்திற்கு நீதிபதி உள்ளிட்ட குழுவினர் களவிஜயம்!

2026-03-17
புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புகளுக்கும் விடுமுறை!

புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புகளுக்கும் விடுமுறை!

2026-03-17
ஆபத்து : சந்தேகத்துக்குரிய QR குறியீடுகளை ஸ்கேன் செய்யாதீர்கள்!

ஆபத்து : சந்தேகத்துக்குரிய QR குறியீடுகளை ஸ்கேன் செய்யாதீர்கள்!

2026-03-17
ஹார்முஸ் போர்க்கப்பல் பாதுகாப்புக்கான அழைப்பை நிராகரித்த அமெரிக்க பங்காளிகள்!

ஹார்முஸ் போர்க்கப்பல் பாதுகாப்புக்கான அழைப்பை நிராகரித்த அமெரிக்க பங்காளிகள்!

2026-03-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.