நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று மாலை 4 மணியுடன் நிறைவடைந்துள்ளதுடன் வாக்கெண்ணும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் நாடு முழுவதிலும் உள்ள சில மாவட்டங்களில் பதிவான இறுதி வாக்குபதிவுகளின் சதவீதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில்….
நுவரெலியா 80 சதவீதமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன.
கொழும்பு 78 சதவீதமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன.
இரத்தினபுரி 75 சதவீதமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன.
கேகாலை 72 சதவீதமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன.
குருணாகல் 70 சதவீதமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன.
கம்பஹா 80 சதவீதமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன.
புத்தளம் 78 சதவீதமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன.
மொனராகலை 77 சதவீதமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன.
பதுளை 73 சதவீதமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன.
அம்பாறை 70 சதவீதமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன.
வன்னி 65 சதவீதமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன.
மட்டக்களப்பு 64 சதவீதமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன.
திருகோணமலை 63.9 சதவீதமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன.
பொலன்னறுவை 78 சதவீதமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன.
கண்டி 80 சதவீதமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன.
காலி 74 சதவீதமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன.
நாடு முழுவதிலும் உள்ள சில மாவட்டங்களில் பதிவான இறுதி வாக்குபதிவுகளின் சதவீதங்கள்