• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் WAVES 2025   தொலைநோக்கு திட்டத்துடன்  லைக்கா குழுமமும் இணைகிறது!

ஐரோப்பாவை தளமாக கொண்ட லைகா குழுமம் (Lyca Group - UK-Europe)  மற்றும்  மகாவீர் ஜெயின் பிலிம்ஸ் (Mahaveer Jain Films)  இணைந்து,   உலகளாவிய பார்வையாளர்களுக்காக, 9 இந்திய படங்களை,    தயாரிக்க உள்ளன!

KP by KP
2025/05/03
in ஆசிரியர் தெரிவு, இங்கிலாந்து, இலங்கை, பிரதான செய்திகள், முக்கிய செய்திகள்
77 0
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரதமர் நரேந்திர மோடியின் WAVES 2025  தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு, பிரித்தானிய – ஐரோப்பாவை தளமாக கொண்ட லைகா குழுமம் (Lyca Group – UK-Europe)  மற்றும்  மகாவீர் ஜெயின் பிலிம்ஸ் (Mahaveer Jain Films)  இணைந்து,   உலகளாவிய பார்வையாளர்களுக்காக, 9 இந்திய படங்களை,    தயாரிக்க உள்ளன.

பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவை தளமாகக் கொண்ட லைகா குழுமத்தின் குழுமம் (Lyca Group (UK-Europe) தயாரிப்பு பிரிவான லைகா புரொடக்ஷன்ஸ் (Lyca Productions), சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 2.0 (2018), இயக்குநர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் I & II உள்ளிட்ட பல பிரமாண்ட பட்ஜெட் படங்களை தயாரித்துள்ளது.

இப்போது, மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடியின் பார்வையால் ஈர்க்கப்பட்டு, உலக பொழுதுபோக்கு துறையில் இந்திய கதைசொல்லலை உயர்த்தும் செயற்பாட்டில் லைக்கா குழுமம் களமிறங்கியுள்ளது.

இந்த இலக்கினை அடைவதற்காக, லைகா புரொடக்ஷன்ஸ்  –  மகாவீர் ஜெயின் பிலிம்ஸுடன் இணைந்து, அடுத்த 3 ஆண்டுகளில், பார்வையாளர்களின் இரசனையில், தாக்கத்தை ஏற்படுத்தும் 9  படங்களை தயாரிக்கும் உத்தியோகபூர்வ கூட்டிணைவை  அறிவித்துள்ளது.

இந்த ஒத்துழைப்பின் மூலம், உலகளாவிய உள்ளடக்க உருவாக்க மையமாக இந்தியாவை மாற்றும் WAVES 2025  திட்டத்துடன் லைக்கா குழுமம்  இணைகிறது.

WAVES உச்சி மாநாட்டில், லைகா குழுமத்தின் தலைவர் கலாநிதி  அல்லிராஜா சுபாஸ்கரன் மற்றும் மகாவீர் ஜெயின் ஆகியோர் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு இராஜ்ய அமைச்சர் கலாநிதி எல். முருகன் ஆகியோரை சந்தித்து இந்த முயற்சியில் தங்களது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்தப் பிரதான நிகழ்வு குறித்து, லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மகாவீர் ஜெயின் நிறுவனங்கள் இணைந்து, கூட்டாக கருத்து வெளியட்டுள்ளன.

blank

குறிப்பாக “இந்தியா ஒரு தீர்க்கதரிசன, ஆற்றல் மிக்க மற்றும் உணர்வுபூர்வமான பிரதமரை கொண்டிருப்பது மிகப்பெரிய அதிர்ஷ்டம். இந்தியாவின் பண்பாடு, தத்துவங்கள் மற்றும் ஞானத்தை சினிமாவின் மூலம் உலகிற்கு எடுத்துச்சென்று, அன்பு, கருணை மற்றும் ஒற்றுமையை சக்திவாய்ந்த கதைகளால் பரப்புவதற்கு இதுவே சிறந்த தருணம்.”

அத்துடன் ” வருங்கால சந்ததியினருக்கு சிறந்த இடமாக, இந்தியா மற்றும் உலகை  மாற்றுவதற்காக அயராது பணியாற்றும் மரியாதைக்குரிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க இந்த படங்கள் ஒரு சிறிய முயற்சியாகும்.” என லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மகாவீர் ஜெயின் நிறுவனங்கள்  தெரிவித்துள்ளன.

விசேடமாக லைக்கா குழுமம் தொலைத்தொடர்பு, சுகாதாரம், பயணம், பொழுதுபோக்கு உள்ளிட்ட துறைகளில்  23 நாடுகளில் செயல்படும் பல்துறை சார்ந்த பன்னாட்டு நிறுவனமாக விளங்குகிறது.

மகாவீர் ஜெயின் பிலிம்ஸ், ராஜ்ஸ்ரீ புரொடக்ஷன்ஸுடன் இணைந்து “ஊஞ்சை” (2022) போன்ற படங்களை தயாரித்துள்ளது. வரவிருக்கும் திட்டங்களில் கார்த்திக் ஆர்யன் நடிக்கும் “நாக்ஜில்லா” (கரண் ஜோஹருடன்), விக்ராந்த் மாசே குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கராக நடிக்கும் சித்தார்த் ஆனந்தின் அனுதின thriller, இம்தியாஸ் அலியின் நட்பு கதை மற்றும் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கை வரலாறு ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

blank

Related

Tags: இந்திய பிரதமர் நரேந்திர மோடிநரேந்திர மோடிமகாவீர் ஜெயின் பிலிம்ஸ்லைகா புரொடக்ஷன்ஸ்லைக்கா குழுமம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

விழிஞ்சம் துறைமுகத்தை திறந்து வைத்தார் மோடி!

Next Post

நாட்டில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 370 பேர் கைது!

Related Posts

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டம் !
இலங்கை

2026-01-27
நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்!

முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன்  நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார்!

கணக்காய்வாளர் நாயகம் நியமனம் தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!

அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம்
அம்பாறை

அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம்

2026-01-27
Next Post
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

நாட்டில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 370 பேர் கைது!

இரகசிய ஆவணங்களை வைத்திருந்த குற்றச்சாட்டுக்களை மறுத்தார் டொனால்ட் ட்ரம்ப்

ஈரானிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

IPL 2025; குஜராத் – ராஜஸ்தான் இடையிலான போட்டி இன்று!

IPL 2025; குஜராத் - ராஜஸ்தான் இடையிலான போட்டி இன்று!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணி

3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணி

0
ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டம் !

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டம் !

0
நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்

0
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்!

0
முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன்  நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார்!

முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார்!

0
3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணி

3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணி

2026-01-27
ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டம் !

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டம் !

2026-01-27
நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்

2026-01-27
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்!

2026-01-27
முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன்  நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார்!

முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார்!

2026-01-27

Recent News

3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணி

3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணி

2026-01-27
ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டம் !

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டம் !

2026-01-27
நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்

2026-01-27
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்!

2026-01-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.