• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு நேரடியாகச் சென்ற ரவிகரன் எம்.பி – குறைபாடுகள் குறித்து ஆராய்வு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/12
in இலங்கை, பிரதான செய்திகள், முல்லைத்தீவு, வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு இன்று(12) நேரடியாகச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.

குறிப்பாக நோயாளர்கள் மற்றும் வைத்தியர் உள்ளிட்ட தரப்பினர்களுடன் கலந்துரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வைத்தியசாலைக்குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

அத்தோடு வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகளை நேரடியாகப் பார்வையிட்டார்.

அந்தவகையில் குறித்த வைத்தியசாலையில் அபிவிருத்தி உத்தியோகத்தர், சிற்றுழியர்கள், மருத்துவர் உள்ளிட்ட ஆளணித் தேவைப்பாடுகள் காணப்படுவதாக வைத்தியரால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இவ்வாறான ஆளணிப்பற்றாக்குறைகள் காணப்படுவதால் தம்மால் வினைத்திறனான வைத்தியசேவையை வழங்கமுடியாதுள்ளதாகவும் இதன்போது வைத்தியரால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.

இதுதவிர வைத்தியசாலையின் சில அறைகளில் மின்சார இணைப்புக்கள் சீரின்றிக்காணப்படுவதால் அந்த அறைகளைப் பயன்படுத்திக்கொள்ளமுடியாத நிலை காணப்படுவதாகவும் இதன்போது வைத்தியரால் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

இந்நிலையில் வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகளைக் கேட்டறிந்ததுடன், குறைபாடுகளை நேரடியாகவும் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியசாலைக்குறைபாடுகளை சீர்செய்வதுதொடர்பில் தம்மால் உரியவகையில் கவனஞ் செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.

இதேவேளை குறித்த வைத்திய சாலைக்கு நலன்புரிச்சங்கம் ஒன்றினை உருவாக்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வைத்தியரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது வலியுறுத்தினார்.

அதற்கமைய தாம் விரைந்து நலன்புரிச்சங்கம் ஒன்றினை உருவாக்குவதாக வைத்தியரால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த களவிஜயத்தின்போது கரைதுறைப்பற்று பிரசேசசபை உறுப்பினர்தளான மகாதேவா குணசிங்கராசா, தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ், ஞானதாஸ் ஜூட்சன் ஆகியோர் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

blank blank

Related

Tags: mullaiteevusrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிணையில் விடுவிக்கப்பட்ட 06 சந்தேக நபர்கள் தலைமறைவு – நீதிமன்றில் ஆஜராகாவிடின் சொத்துக்கள் முடக்கப்படும்!

Next Post

நியூஸிலாந்தில் அதிக ஆபத்துள்ள வெடிபொருள் மீட்பு!

Related Posts

மாற்றுத்திறனாளிகளின் பயண வசதியை மேம்படுத்தும் நோக்கில், விசேட பேருந்து சேவை
இலங்கை

2026-03-12
கொழும்பில் கொலை : சந்தேக நபர் தப்பியோட்டம்
இலங்கை

யாழில் மருமகனின் தாக்குதலால் மாமியார் உயிரிழப்பு – மாமனார் வைத்தியசாலையில் அனுமதி!

2026-03-12
அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அனுபமா மங்கள விக்ரமாராச்சி கடமையைப் பொறுப்பேற்றார்!
அம்பாறை

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அனுபமா மங்கள விக்ரமாராச்சி கடமையைப் பொறுப்பேற்றார்!

2026-03-12
நியூஸிலாந்தில் அதிக ஆபத்துள்ள வெடிபொருள் மீட்பு!
உலகம்

மத்திய கிழக்கு நெருக்கடி: இலங்கைக்கு ஏற்படும் தாக்கம் குறித்து அவசர சந்திப்பு

யாழில் மருமகனின் தாக்குதலால் மாமியார் உயிரிழப்பு - மாமனார் வைத்தியசாலையில் அனுமதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
2026 பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்தில்!

2026 பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்தில்!

0
கொழும்பில் கொலை : சந்தேக நபர் தப்பியோட்டம்

யாழில் மருமகனின் தாக்குதலால் மாமியார் உயிரிழப்பு – மாமனார் வைத்தியசாலையில் அனுமதி!

0
அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அனுபமா மங்கள விக்ரமாராச்சி கடமையைப் பொறுப்பேற்றார்!

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அனுபமா மங்கள விக்ரமாராச்சி கடமையைப் பொறுப்பேற்றார்!

0
மாற்றுத்திறனாளிகளின் பயண வசதியை மேம்படுத்தும் நோக்கில், விசேட பேருந்து சேவை

மாற்றுத்திறனாளிகளின் பயண வசதியை மேம்படுத்தும் நோக்கில், விசேட பேருந்து சேவை

0
முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு நேரடியாகச் சென்ற ரவிகரன் எம்.பி – குறைபாடுகள் குறித்து ஆராய்வு!

முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு நேரடியாகச் சென்ற ரவிகரன் எம்.பி – குறைபாடுகள் குறித்து ஆராய்வு!

0
மாற்றுத்திறனாளிகளின் பயண வசதியை மேம்படுத்தும் நோக்கில், விசேட பேருந்து சேவை

மாற்றுத்திறனாளிகளின் பயண வசதியை மேம்படுத்தும் நோக்கில், விசேட பேருந்து சேவை

2026-03-12
2026 பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்தில்!

2026 பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்தில்!

2026-03-12
கொழும்பில் கொலை : சந்தேக நபர் தப்பியோட்டம்

யாழில் மருமகனின் தாக்குதலால் மாமியார் உயிரிழப்பு – மாமனார் வைத்தியசாலையில் அனுமதி!

2026-03-12
அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அனுபமா மங்கள விக்ரமாராச்சி கடமையைப் பொறுப்பேற்றார்!

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அனுபமா மங்கள விக்ரமாராச்சி கடமையைப் பொறுப்பேற்றார்!

2026-03-12
நியூஸிலாந்தில் அதிக ஆபத்துள்ள வெடிபொருள் மீட்பு!

நியூஸிலாந்தில் அதிக ஆபத்துள்ள வெடிபொருள் மீட்பு!

2026-03-12

Recent News

edit post
மாற்றுத்திறனாளிகளின் பயண வசதியை மேம்படுத்தும் நோக்கில், விசேட பேருந்து சேவை

மாற்றுத்திறனாளிகளின் பயண வசதியை மேம்படுத்தும் நோக்கில், விசேட பேருந்து சேவை

2026-03-12
edit post
2026 பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்தில்!

2026 பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்தில்!

2026-03-12
edit post
கொழும்பில் கொலை : சந்தேக நபர் தப்பியோட்டம்

யாழில் மருமகனின் தாக்குதலால் மாமியார் உயிரிழப்பு – மாமனார் வைத்தியசாலையில் அனுமதி!

2026-03-12
edit post
அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அனுபமா மங்கள விக்ரமாராச்சி கடமையைப் பொறுப்பேற்றார்!

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அனுபமா மங்கள விக்ரமாராச்சி கடமையைப் பொறுப்பேற்றார்!

2026-03-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.