• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
திக்கோடையில் பெண்கள் தலைமைத் தாங்கும் வறிய குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/17
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட திக்கோடை கிராமத்தில், வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் பெண்கள் தலைமைத் தாங்கும் ஐம்பது குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கும் மனிதநேய நிகழ்வு நேற்று நடைபெற்றது.

திக்கோடை வட்டார பிரதேச சபை உறுப்பினர் அருள்ராசா பிறேமாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிராமத்தில் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் பல குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலருணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

தற்போதைய வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் பொருளாதார சவால்கள் காரணமாக சிரமங்களை அனுபவித்து வரும் குடும்பங்களுக்கு இவ்வுதவி ஓரளவு நிவாரணமாக அமைந்துள்ளது.

இந்நிவாரணப் பொருட்கள், பிரித்தானியாவில் தொழில்புரியும் சமூக செயற்பாட்டாளர்களின் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

தாயக மக்களின் துயரங்களை உணர்ந்து, குறிப்பாக பெண்கள் தலைமையிலான வறிய குடும்பங்களின் அன்றாட வாழ்வாதாரச் சுமையை குறைக்கும் நோக்கில் இந்த உதவி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் தாயக மக்களின் நலனில் அக்கறை கொண்டு தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்கிவரும் தமிழர்களின் இத்தகைய பங்களிப்புகள் சமூகத்தில் பெரிதும் பாராட்டப்படுகின்றன.

இந்நிகழ்வின் மூலம் பயனடைந்த குடும்பங்களும், கிராம மக்களும் தங்களது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

Related

Tags: Batticaloasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தேயிலை பையில் ஹெரோயின் கடத்தல்-சந்தேக நபருக்கு 72 மணித்தியாலம் தடுப்புக்காவல் !

Next Post

சமூக ஊடகங்களில் பரவிவரும் போலி விழிப்புணர்வுப் பதிவுகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

Related Posts

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை – மாலைத்தீவு இடையில் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
இலங்கை

2026-05-04
உக்ரேனுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் 106 பில்லியன் டொலர் கடன் திட்டத்தில் இணையவுள்ள பிரிட்டன்!
இங்கிலாந்து

இணையத்தள மோசடியில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் கைது

2026-05-02
வடக்கில் உள்ள ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை

இரண்டு மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம்

அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு பெர்முடா சென்றடைந்தார் மன்னர் சார்லஸ் III
இங்கிலாந்து

அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு பெர்முடா சென்றடைந்தார் மன்னர் சார்லஸ் III

2026-05-02
Next Post
police headquarters

சமூக ஊடகங்களில் பரவிவரும் போலி விழிப்புணர்வுப் பதிவுகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

சீனாவில் மனித வடிவ ரோபோவை கைது செய்த பொலிசார்

இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்

  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை – மாலைத்தீவு இடையில் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை – மாலைத்தீவு இடையில் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

0
புற்றுநோய்க்கு எதிராக இங்கிலாந்தில் ஒரு நிமிட விரைவான தடுப்பூசி அறிமுகம்!

பிரிட்டனின் யூத வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

பிரிட்டனின் யூத வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

0
உக்ரேனுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் 106 பில்லியன் டொலர் கடன் திட்டத்தில் இணையவுள்ள பிரிட்டன்!

உக்ரேனுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் 106 பில்லியன் டொலர் கடன் திட்டத்தில் இணையவுள்ள பிரிட்டன்!

0
ஹார்முஸ் நீரணையில் சிக்கியுள்ள கப்பல்களுக்கு அமெரிக்கா உதவி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.