• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மட்டக்களப்பு நகரின் மத்தியில் தீ விபத்து!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/07
in இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு நகர மத்தியிலுள்ள வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் இன்று (07) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

​இன்று அதிகாலை 5.00 மணியளவில் திடீரெனப் பரவத் தொடங்கிய இந்தத் தீ, அடுத்தடுத்து இருந்த கடைகளுக்கும் வேகமாகப் பரவியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆரம்பக்கட்ட தகவல்களின்படி, சுமார் 5 வர்த்தக நிலையங்கள் வரை இந்தத் தீ விபத்தில் சிக்கி பெரும் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

​சம்பவ இடத்திற்கு தீயணைப்புப் படையினர் மற்றும் பொலிஸார் விரைந்துள்ளதோடு, உள்ளூர் பொதுமக்களின் உதவியுடன் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

​தீ விபத்திற்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளிவரவில்லை.

இச் சம்பவம் குறித்து மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

May be an image of fire and text that says "a byakid Outlet"

May be an image of fire

May be an image of ambulance and text

May be an image of lighting and text

Related

Tags: Batticaloaதீ விபத்துமட்டக்களப்பு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்த ஆண்டில் இதுவரை வீதி விபத்துகளில் 1,424 பேர் உயிரிழப்பு!

Next Post

போர்த்துக்கலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய ஸ்பெய்ன்!

Related Posts

வருடத்தின் முதல் 19 நாட்களில் பதிவான விபத்துக்களில் 120 பேர் உயிரிழப்பு!
இலங்கை

இந்த ஆண்டில் இதுவரை வீதி விபத்துகளில் 1,424 பேர் உயிரிழப்பு!

2026-07-07
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-07-07
நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள்ளான வன்முறை 26 பேர்  உயிரிழப்பு!

2026-07-06
சிறை மோதல் – விசாரணைக்கு குழு நியமனம்
இலங்கை

சிறை மோதல் – விசாரணைக்கு குழு நியமனம்

2026-07-06
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழில் திறந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு!
இலங்கை

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழில் திறந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு!

2026-07-06
Next Post
போர்த்துக்கலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய ஸ்பெய்ன்!

போர்த்துக்கலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய ஸ்பெய்ன்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
போர்த்துக்கலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய ஸ்பெய்ன்!

போர்த்துக்கலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய ஸ்பெய்ன்!

0
மட்டக்களப்பு நகரின் மத்தியில் தீ விபத்து!

மட்டக்களப்பு நகரின் மத்தியில் தீ விபத்து!

0
வருடத்தின் முதல் 19 நாட்களில் பதிவான விபத்துக்களில் 120 பேர் உயிரிழப்பு!

இந்த ஆண்டில் இதுவரை வீதி விபத்துகளில் 1,424 பேர் உயிரிழப்பு!

0
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
போர்த்துக்கலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய ஸ்பெய்ன்!

போர்த்துக்கலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய ஸ்பெய்ன்!

2026-07-07
மட்டக்களப்பு நகரின் மத்தியில் தீ விபத்து!

மட்டக்களப்பு நகரின் மத்தியில் தீ விபத்து!

2026-07-07
வருடத்தின் முதல் 19 நாட்களில் பதிவான விபத்துக்களில் 120 பேர் உயிரிழப்பு!

இந்த ஆண்டில் இதுவரை வீதி விபத்துகளில் 1,424 பேர் உயிரிழப்பு!

2026-07-07
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!

2026-07-07
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-07-07

Recent News

போர்த்துக்கலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய ஸ்பெய்ன்!

போர்த்துக்கலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய ஸ்பெய்ன்!

2026-07-07
மட்டக்களப்பு நகரின் மத்தியில் தீ விபத்து!

மட்டக்களப்பு நகரின் மத்தியில் தீ விபத்து!

2026-07-07
வருடத்தின் முதல் 19 நாட்களில் பதிவான விபத்துக்களில் 120 பேர் உயிரிழப்பு!

இந்த ஆண்டில் இதுவரை வீதி விபத்துகளில் 1,424 பேர் உயிரிழப்பு!

2026-07-07
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!

2026-07-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.