• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ரி-20 உலகக்கிண்ணம்: நமீபியாவை வீழ்த்தி நியூஸிலாந்து அணி வெற்றி!

ரி-20 உலகக்கிண்ணம்: நமீபியாவை வீழ்த்தி நியூஸிலாந்து அணி வெற்றி!

Anoj by Anoj
2021/11/06
in கிரிக்கெட், விளையாட்டு
69 0
A A
0
30
SHARES
990
VIEWS
Share on FacebookShare on Twitter

ரி-20 உலகக்கிண்ண தொடரின் 36ஆவது லீக் போட்டியில், நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 52 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

சார்ஜாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) குழு 2இல் நடைபெற்ற இப்போட்டியில், நியூஸிலாந்து கிரிக்கெட் அணியும் நமீபியா அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நமீபியா கிரிக்கெட் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, க்ளென் பிலிப்ஸ் ஆட்டமிழக்காது 39 ஓட்டங்களையும் ஜேம்ஸ் நீஷம் ஆட்டமிழக்காது 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நமீபியா அணியின் பந்துவீச்சில், ஈராஸ்மஸ், வெய்ஸ் மற்றும் ஷால்ட்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 164 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நமீபியா அணியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 111 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 52 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மைக்கேல் வான் லிங்கன் 25 ஓட்டங்களையும் ஷேன் க்ரீன் 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில், டிம் சவுத்தீ, ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மிட்செல் சான்ட்னர், ஜேம்ஸ் நீஷம் மற்றும் இஷ் சோதி ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 1 விக்கெட்டினையும் ஆட்டமிழக்காது 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்ட ஜேம்ஸ் நீஷம் தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: நமீபியா அணிநியூஸிலாந்து கிரிக்கெட் அணிரி-20 உலகக்கிண்ணம்ஜேம்ஸ் நீஷம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பொருளாதாரம் பாதிப்பு, வெளிநாட்டு இருப்புக்கள் வீழ்ச்சி

Next Post

முன்னாள் இராணுவ வீரர்களை மீண்டும் சேவையில் இணையுமாறு எத்தியோப்பியா வலியுறுத்தல்

Related Posts

கிளென் மேக்ஸ்வெலின் சர்வதேச கிரிக்கெட் அத்தியாயம் நிறைவு!
ஆசிரியர் தெரிவு

கிளென் மேக்ஸ்வெலின் சர்வதேச கிரிக்கெட் அத்தியாயம் நிறைவு!

2026-11-03
இலங்கையுடனான தொடருக்கு முன்னதாக இந்திய அணியிருக்கு கம்பீர் ஆலோசனை!
ஆசிரியர் தெரிவு

இலங்கையுடனான தொடருக்கு முன்னதாக இந்திய அணியிருக்கு கம்பீர் ஆலோசனை!

2026-11-02
ஃபோர்முலா 1 வரலாற்றில் புதிய சாதனை!
பிரதான செய்திகள்

ஃபோர்முலா 1 வரலாற்றில் புதிய சாதனை!

2026-11-02
விமான நிலையத்தில் சங்கக்காரவுக்கு நேர்ந்த கசப்பான அனுபவம்!
ஆசிரியர் தெரிவு

விமான நிலையத்தில் சங்கக்காரவுக்கு நேர்ந்த கசப்பான அனுபவம்!

2026-11-01
இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வென்றது பாகிஸ்தான் அணி!
கிரிக்கெட்

இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வென்றது பாகிஸ்தான் அணி!

2026-11-01
கமிந்து மெண்டிஸ், பவன் ரத்நாயக்க அதிரடி – இலங்கை வலுவான ஓட்ட எண்ணிக்கை!
கிரிக்கெட்

கமிந்து மெண்டிஸ், பவன் ரத்நாயக்க அதிரடி – இலங்கை வலுவான ஓட்ட எண்ணிக்கை!

2026-10-31
Next Post
முன்னாள் இராணுவ வீரர்களை மீண்டும் சேவையில் இணையுமாறு எத்தியோப்பியா வலியுறுத்தல்

முன்னாள் இராணுவ வீரர்களை மீண்டும் சேவையில் இணையுமாறு எத்தியோப்பியா வலியுறுத்தல்

பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள இங்கிலாந்தில் முன்பதிவு நடைமுறை

பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள இங்கிலாந்தில் முன்பதிவு நடைமுறை

ரி-20 உலகக்கிண்ணம்: ஸ்கொட்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

ரி-20 உலகக்கிண்ணம்: ஸ்கொட்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
ஐரோப்பிய ஒன்றியத்துடன் 10 மில்லியன் யூரோ நிதியுதவி ஒப்பந்தம்!

ஐரோப்பிய ஒன்றியத்துடன் 10 மில்லியன் யூரோ நிதியுதவி ஒப்பந்தம்!

0
பிரித்தானியாவில் வீடமைப்புத் திட்டத்திற்கு 70 மில்லியன் பவுண்டுகள் முதலீடு!

பிரித்தானியாவில் வீடமைப்புத் திட்டத்திற்கு 70 மில்லியன் பவுண்டுகள் முதலீடு!

0
பொருளாதார நடவடிக்கைகளுக்காக ‘TIN’ இலக்கம் கட்டாயம்: உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிறப்பு அறிவித்தல்!

பொருளாதார நடவடிக்கைகளுக்காக ‘TIN’ இலக்கம் கட்டாயம்: உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிறப்பு அறிவித்தல்!

0
இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க பலதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க பலதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

0
நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார் – வழக்கில் இன்று முக்கிய திருப்பம்!

கிரிஷ் வழக்கில் நாமலுக்குப் பிணை!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: