• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
எல்.பி.எல்.: ஜப்னா கிங்ஸ் அணிக்கு 130 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது காலி க்ளேடியேட்டர்ஸ் அணி!

Anoj by Anoj
2021/12/17
in கிரிக்கெட், விளையாட்டு
72 1
A A
0
33
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 19ஆவது லீக் போட்டியில், முதலாவதாக துடுப்பெடுத்தாடிவரும் காலி க்ளேடியேட்டர்ஸ் அணி, ஜப்னா கிங்ஸ் அணிக்கு 130 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

கொழும்பு- ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற காலி க்ளேடியேட்டர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய காலி க்ளேடியேட்டர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், விக்கெட்டுகள் இழப்புக்கு ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பானுக ராஜபக்ஷ 23 ஓட்டங்களையும் தனுஷ்க குணதிலக்க 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஜப்னா கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், வஹாப் ரியாஸ், பிரவீன் ஜயவிக்ரம மற்றும் வியாஸ்காந்த் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சொயிப் மாலிக் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

தற்போது 130 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி, ஜப்னா கிங்ஸ் அணி பதிலுக்கு களமிறங்கவுள்ளது.

Related

Tags: காலி க்ளேடியேட்டர்ஸ் அணிபானுக ராஜபக்லங்கா பிரீமியர் லீக்ஜப்னா கிங்ஸ் அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆஷஸ்: ஆரம்பமே இங்கிலாந்து தடுமாற்றம்!

Next Post

கொழும்பின் சில பகுதிகளில் நாளை நீர் வெட்டு!

Related Posts

2026 பீஃபா உலகக் கிண்ணம்; 5 ஆம் நாள் ஆட்ட முடிவுகள் பெரும் அதிர்ச்சி!
உதைப்பந்தாட்டம்

2026-06-16
குகதாஸ் மாதுலன் அபாரம்; சூப்பர் ஓவரில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை!
ஆசிரியர் தெரிவு

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?
கிரிக்கெட்

2026-06-15
2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; துனிசியாவை 5-1 என்ற கணக்கில் வீழ்த்திய சுவீடன்! 
உதைப்பந்தாட்டம்

2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; துனிசியாவை 5-1 என்ற கணக்கில் வீழ்த்திய சுவீடன்! 

2026-06-15
இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை வென்றது மேந்தியத்தீவுகள் அணி!
ஆசிரியர் தெரிவு

இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை வென்றது மேந்தியத்தீவுகள் அணி!

2026-06-15
டி:20 உலகக் கிண்ணம்; பாகிஸ்தானை 64 ஓட்டங்களால் வீழ்த்திய இந்தியா!
கிரிக்கெட்

டி:20 உலகக் கிண்ணம்; பாகிஸ்தானை 64 ஓட்டங்களால் வீழ்த்திய இந்தியா!

2026-06-15
Next Post
கொழும்பின் சில பகுதிகளில் 15 மணித்தியாலங்கள் நீர் வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளில் நாளை நீர் வெட்டு!

வவுனியா பேராறு நீர்த்தேக்கம் நீர்வழங்கல் அமைச்சரினால் திறந்து வைப்பு!

ஒமிக்ரோன் கொரோனா தொற்று : புதிய வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியீடு!

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100ஐக் கடந்தது!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
நெல்லுக்கான  நிர்ணய விலையை  வழங்க கோரி கிளிநொச்சி விவசாயிகள் கவனயீர்ப்பு பேரணி!

இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்!

இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்!

0
கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஆய்வு!

சட்டவிரோதமான முறையில் மணலை மறைத்து கடத்தி வந்த வாகன சாரதி  கைது!

புங்குடுதீவு மாணவி வித்யா கொலைவழக்கு குற்றவாளிகளின் தண்டனை யாழ் மேல் நீதிமன்றத்தால் வாசிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.