• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆசியா
ஜப்பானிய பிரதமர் போப் பிரான்சிஸை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை!

Anoj by Anoj
2022/05/03
in ஆசியா, உலகம்
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா, போப் பிரான்சிஸை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

நாளை (புதன்கிழமை) வத்திக்கானில் இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக, ஜப்பானில் இருந்து வெளியாகும் கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, கடந்த 2014ஆம் ஆண்டு வத்திகானுக்கு பயணம் மேற்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து தற்போது, 8 ஆண்டுகளுக்கு பின்பு முதன்முறையாக வத்திகானுக்கு ஜப்பான் பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணமாக இது அமைந்துள்ளது.

இந்த சந்திப்பில், அணு ஆயுதங்களற்ற உலகிற்கான ஆதரவை போப் பிரான்சிஸிடம் ஜப்பானிய பிரதமர் கிஷிடா கோருவார் என கூறப்படுகிறது.

ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 5 நாட்ள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த பயணத்தில் இந்தோனேசியா, வியட்னாம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு அவர் சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து, இன்று (செவ்வாய்க்கிழமை) இத்தாலி செல்லும் அவர், அதன்பின்பு பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிப்பது மற்றும் ஆற்றல் துறையில் வளர்ந்து வரும் சீனா ஆகியவற்றை முன்னிட்டு நட்பு நாடுகளுடனான உறவை வலுப்படுத்துவதற்காக கிஷிடாவின் இந்த பயணம் அமைந்துள்ளது.

Related

Tags: இந்தோனேசியாசுற்றுப்பயணம்தாய்லாந்துதென்கிழக்கு ஆசியாபேச்சுவார்த்தைபோப் பிரான்சிஸ்வியட்னாம்ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மஹிந்த பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக வெளியான செய்தி குறித்த விளக்கம்

Next Post

ஜனாதிபதிக்கு எதிராக கூட்டமைப்பு கொண்டுவரும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு – ரணில்

Related Posts

இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!
இந்தியா

2026-01-27
இங்கிலாந்தில் கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டிய வறுமை!
இங்கிலாந்து

இந்தியா செல்லும் கனடா பிரதமர் :  யுரேனியம் விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்பு

கனடாவில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி
உலகம்

கனடாவில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

2026-01-27
கடந்த எட்டு ஆண்டுகளில் பிரித்தானிய பிரதமர் ஒருவர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம்!

மேயர் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தப்போவதாக ஆண்டி பர்ன்ஹாம் தெரிவிப்பு!

சிதைந்த தேசத்தை கட்டியெழுப்புவதே ரணிலின் முக்கிய நோக்கம் – ஐ.தே.க.

ஜனாதிபதிக்கு எதிராக கூட்டமைப்பு கொண்டுவரும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு - ரணில்

கொழும்பு போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க திட்டம் – முக்கிய தகவல் வெளியானது

கொழும்பு போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க திட்டம் - முக்கிய தகவல் வெளியானது

இந்தியாவிற்கு செல்ல முற்பட்ட ஐவர் கைது!

இந்தியாவிற்கு செல்ல முற்பட்ட ஐவர் கைது!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணி

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டம் !

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்!

முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன்  நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.