• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆபிாிக்கா
தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு: 15பேர் உயிரிழப்பு!

Anoj by Anoj
2022/07/11
in ஆபிாிக்கா, உலகம்
71 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தென்னாப்பிரிக்காவின் சோவெட்டோ நகரத்தில் உள்ள ஒரு மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 15பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை ஆர்லாண்டோ கிழக்கு உணவகத்திற்குள் நுழைந்த துப்பாக்கிதாரிகள், அங்கிருந்த இளைஞர்கள் குழுவை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் அவர்கள் அங்கிருந்து வெள்ளை நிற மினி பஸ்ஸில் தப்பிச் சென்றனர்.

தாக்குதலுக்கான காரணம் எதுவும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்ககூடுமென அஞ்சப்படுகின்றது. உயிரிழந்தவர்கள் 19 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என நம்பப்படுகிறது.

சம்பவ இடத்தில் 23பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11பேர் காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். குறைந்தது மேலும் இரண்டு பேர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

சந்தேகநபர்கள் இன்னும் தலைமறைவாக உள்ளதால், அவர்களை கைது செய்வதற்கு பொதுமக்கள் உதவுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related

Tags: ஆர்லாண்டோ கிழக்குதுப்பாக்கி சூடுதுப்பாக்கிச் சூடுதுப்பாக்கிதாரிகள்தென்னாப்பிரிக்காமதுபான விடுதிமருத்துவமனை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வதாக ரணிலிடம் அறிவித்தார் கோட்டா!

Next Post

ரயில்கள் வழமைபோன்று இயங்கும்: கட்டண அதிகரிப்பு குறித்து ரயில்வே திணைக்களத்தின் அறிவிப்பு!

Related Posts

அமெரிக்காவின் ஐந்து முக்கிய தளங்களைத் தாக்கிய ஈரானிய ஏவுகணைகள்!
ஈரான்

2026-02-28
வான்பரப்பை மூடியது ஈராக்!
உலகம்

வான்பரப்பை மூடியது ஈராக்!

2026-02-28
53% குடும்பங்கள் வருமானவரி செலுத்தவில்லை

பிரிட்டனில் ‘சார்ஜ்பேக்’ (Chargeback)முறையை தவறாக பயன்படுத்தி உணவகங்களில் மோசடி
இங்கிலாந்து

இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பின் வான்வெளியை மூடிய ஈரான்!

பெண்களை கடத்த விமானப்படை தளங்களை எப்ஸ்டீன் பயன்படுத்தினாரா
இங்கிலாந்து

பெண்களை கடத்த விமானப்படை தளங்களை எப்ஸ்டீன் பயன்படுத்தினாரா

2026-02-28
Next Post
எரிபொருள் தட்டுப்பாடு – ரயில்களில் நிரம்பி வழியும் பயணிகள்!

ரயில்கள் வழமைபோன்று இயங்கும்: கட்டண அதிகரிப்பு குறித்து ரயில்வே திணைக்களத்தின் அறிவிப்பு!

சஜித் அல்லது டலஸ் ஜனாதிபதி ? – நேற்றைய கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயம்!

சஜித் அல்லது டலஸ் ஜனாதிபதி ? - நேற்றைய கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயம்!

லிட்ரோ  நிறுவனத்தின்  அறிவித்தல் !

3,740 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

குடிநீர் பிரச்சினை மோதலாக மாறியது: ஒருவர் உயிரிழப்பு

0
அமெரிக்காவின் 5 முக்கிய தளங்களைத் தாக்கிய ஈரானிய ஏவுகணைகள்!

பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு எதிராக மட்டக்களப்பில் பேராட்டம்!

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரங்கள் பறிமுதல்!

யாழில் 6 மாத கரு வீதியில் வீசப்பட்ட சம்பவம் – விசாரணை தீவிரம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.