• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ஆஸி முதல் இன்னிங்ஸில் 511 ஓட்டங்கள் குவிப்பு: பதிலுக்கு துடுப்பெடுத்தாடுகிறது மே.தீவுகள்!

Anoj by Anoj
2022/12/09
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

அவுஸ்ரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான, இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி தற்போது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்திய தீவுகள் அணி, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 102 ஒட்டங்களை பெற்றுள்ளது.

ஆட்டநேர முடிவில், டேகனரின் சந்தர்பால் ஆட்டமிழக்காது 47 ஓட்டங்களுடனும் ஆண்டர்சன் பிலிப் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் 511 ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், மேற்கிந்திய தீவுகள் அணி, 409 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

அடிலெய்ட்- ஓவல் மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி, 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 511 ஓட்டங்களை பெற்றிருந்த போது, தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ட்ராவிஸ் ஹெட் 175 ஓட்டங்களையும் மார்னஸ் லபுஸ்சேகன் 163 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், அல்சார்ரி ஜோசப் மற்றும் டெவோன் தோமஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஹோல்டர் மற்றும் ப்ரத்வெயிட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, இன்றைய இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 102 ஒட்டங்களை பெற்றுள்ளது.

இன்னமும் 6 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தை மேற்கிந்திய தீவுகள் அணி நாளை தொடரவுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ். மானிப்பாய் – கட்டுடையில் இராணுவத்தினரால் புதிய வீடு அமைத்துக் கொடுக்க நாடவடிக்கை!

Next Post

ஈரானிய விமானிகளுக்கு சுகோய்-35 ரக போர் விமான பயிற்சியை ரஷ்யா அளித்து வருவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு!

Related Posts

குகதாஸ் மாதுலன் அபாரம்; சூப்பர் ஓவரில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை!
ஆசிரியர் தெரிவு

2026-06-16
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?
கிரிக்கெட்

2026-06-15
2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; துனிசியாவை 5-1 என்ற கணக்கில் வீழ்த்திய சுவீடன்! 
உதைப்பந்தாட்டம்

2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; துனிசியாவை 5-1 என்ற கணக்கில் வீழ்த்திய சுவீடன்! 

2026-06-15
இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை வென்றது மேந்தியத்தீவுகள் அணி!
ஆசிரியர் தெரிவு

இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை வென்றது மேந்தியத்தீவுகள் அணி!

2026-06-15
டி:20 உலகக் கிண்ணம்; பாகிஸ்தானை 64 ஓட்டங்களால் வீழ்த்திய இந்தியா!
கிரிக்கெட்

டி:20 உலகக் கிண்ணம்; பாகிஸ்தானை 64 ஓட்டங்களால் வீழ்த்திய இந்தியா!

2026-06-15
இறுதி நிமிட கோல் மூலம் ஐவரி கோஸ்ட் ஈக்வடாரை வீழ்த்தியது!
கிரிக்கெட்

இறுதி நிமிட கோல் மூலம் ஐவரி கோஸ்ட் ஈக்வடாரை வீழ்த்தியது!

2026-06-15
Next Post
ஈரானிய விமானிகளுக்கு சுகோய்-35 ரக போர் விமான பயிற்சியை ரஷ்யா அளித்து வருவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு!

ஈரானிய விமானிகளுக்கு சுகோய்-35 ரக போர் விமான பயிற்சியை ரஷ்யா அளித்து வருவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு!

ரஷ்யா தனது எண்ணெய் ஏற்றுமதியில் விலை வரம்பை விதிக்கும்: புடின் பதிலடி!

கால்பந்து உலகக்கிண்ணம்: பிரேஸில் அதிர்ச்சி தோல்வி- குரேஷியா- ஆர்ஜெண்டினா அணிகள் அரையிறுதிக்கு தகுதி!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
அமெரிக்க பி-52 ரக குண்டுவீச்சு விமானம் விபத்து; 8 பேர் உயிரிழப்பு!

அமெரிக்க பி-52 ரக குண்டுவீச்சு விமானம் விபத்து; 8 பேர் உயிரிழப்பு!

0
குகதாஸ் மாதுலன் அபாரம்; சூப்பர் ஓவரில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை!

குகதாஸ் மாதுலன் அபாரம்; சூப்பர் ஓவரில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை!

0
சாரதிகளின் கவனத்துக்கு; ஆசனப்பட்டி இனி கட்டாயம்!

கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

கம்பஹாவில் 19 மணி நேர நீர்வெட்டு!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.