• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பல்கேரியாவில் கைவிடப்பட்ட டிரக்கிலிருந்து 18பேர் சடலமாக கண்டெடுப்பு: 34பேர் மீட்பு!

Anoj by Anoj
2023/02/18
in உலகம், ஐரோப்பா
69 1
A A
0
30
SHARES
1000
VIEWS
Share on FacebookShare on Twitter

பல்கேரியாவில் கைவிடப்பட்ட டிரக்கில் ஒரு குழந்தை உட்பட 18 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதோடு, ஐந்து குழந்தைகள் உட்பட 34 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அதன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர்களில் மற்றும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சுகாதார அமைச்சர் அசென் மெட்ஸிடிவ் கூறினார்

டிரக்கில் இருந்தவர்கள் குளிராகவும், ஈரமாகவும், ஆக்ஸிஜன் இல்லாமல் மற்றும் பல நாட்களாக சாப்பிடாமல் இருந்ததாகவும் அவர் கூறினார்.

டிரக் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோர் குழுவை ஏற்றிச் சென்றதாகத் தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பில், பல்கேரிய பொலிஸார் நான்கு பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரில் ஒருவர் ஏற்கனவே மனித கடத்தல் குற்றத்திற்காக தண்டனை பெற்றவர் என்று மூத்த பொலிஸ்துறை அதிகாரி அட்டானாஸ் இல்கோவ் தெரிவித்தார்.

பல்கேரியாவின் தலைநகரான சோபியாவிற்கு வடகிழக்கே 12 மைல் (20 கிமீ) தொலைவில் உள்ள லோகோர்ஸ்கோ கிராமத்திற்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட டிரக், புலம்பெயர்ந்தவர்களை மறைத்து வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் சட்டவிரோதமாக ஏற்றிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டுபிடிக்கப்பட்டவர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக செர்பியாவிற்கு கடத்தப்பட்டவர்கள் என்று பொலிஸார் நம்புகின்றனர்.
பல்கேரியாவில் புலம்பெயர்ந்தோர் சம்பந்தப்பட்ட மிக மோசமான சம்பவமாக இது கருதப்படுகிறது.

துருக்கியில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழைய முயற்சிக்கும் பெரும் எண்ணிக்கையிலான மக்களைச் சமாளிக்க பல்கேரியா நீண்ட காலமாக போராடி வருகிறது.

பல்கேரியா துருக்கியில் இருந்து நுழைய முயலும் மக்களை துஷ்பிரயோகம் செய்வதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளது, புகலிடக் கோரிக்கையாளர்கள் அவர்கள் தடுக்கப்பட்டதாகவும், கைது செய்யப்பட்டதாகவும், தாக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர்.

Related

Tags: சுகாதார அமைச்சர் அசென் மெட்ஸிடிவ்துருக்கிபல்கேரியாமருத்துவமனை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

திறைசேரி செயலாளர் மற்றும் அரச அச்சக அதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை – மரிக்கார் எச்சரிக்கை

Next Post

நாட்டில் சில பாகங்களில் மழை வீழ்ச்சி – வளிமண்டலவியல் திணைக்களம்

Related Posts

உக்ரைனின் கண்ணுக்குத் தெரியாத போர்க்களம்: பொருளாதாரச் சரிவைத் தடுக்கப் போராடும் அரசு!
உலகம்

2026-03-16
ஹோர்முஸ் நீரிணையில் அத்துமீறினால் விளைவு பாரதூரமானது!
ஈரான்

உதவிபெறும் மரணம்- ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு நாளை !
இங்கிலாந்து

மருத்துவமனைக்கு விடுக்கப்பட்ட அழைப்புகள் அலட்சியம் காரணமாக முதியவர் உயிரிழப்பு!

“கட்டுப்பாட்டை மீறிய போராட்டங்கள்”: எப்பிங் பகுதியில் குடியிருப்பாளர்களை வெளியேற்றத் திட்டமிட்ட அதிகாரிகள் ஆதாரங்களை வெளியிட்டது அந்நாட்டு ஊடகம்!

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையின் தாமதத்தால் தனியார் துறையை நாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

வலுவிழந்து கரையை நோக்கி நகர்கிறது மாண்டஸ் சூறாவளி!

நாட்டில் சில பாகங்களில் மழை வீழ்ச்சி - வளிமண்டலவியல் திணைக்களம்

உயர் சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு உறுதி –  உச்ச நீதிமன்றம்  தீர்ப்பு

விரைவில் ராமர் பாலம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு - உச்ச நீதிமன்றம்

நீண்டகால சர்ச்சைக்குப் பிறகு ஸ்வான்சீ ஸ்கேட் பூங்கா திறப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
உக்ரைனின் கண்ணுக்குத் தெரியாத போர்க்களம்: பொருளாதாரச் சரிவைத் தடுக்கப் போராடும் அரசு!

உக்ரைனின் கண்ணுக்குத் தெரியாத போர்க்களம்: பொருளாதாரச் சரிவைத் தடுக்கப் போராடும் அரசு!

0
புதிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான RAM சோதனை மையம் திறப்பு

வைத்தியர்களுக்கு இனி தடையின்றி எரிபொருள்! சுகாதார பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

QR முறைமை ஒவ்வொரு வார இறுதியில் புதுப்பிக்கப்படும் – காஞ்சன விஜேசேகர      

எரிபொருள் QR முறைமை குறித்து நிலவும் தொழில்நுட்பக் கோளாறுகள் சீர்செய்யப்படும்!

0
கொக்குத்தொடுவாயில் உப்பள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.