• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க விசேட நடவடிக்கை!

பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க விசேட நடவடிக்கை!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/06/25
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்காக இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகம் பல செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகத்  தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், பொது மக்களை விழிப்புணர்வூட்டும் வகையில், சுகாதார மேம்பாட்டு பணியகம் தனது உத்தியோகப்பூர்வ சமூக வலைத்தளங்களில் முக்கிய விடயங்களை பகிர்ந்துள்ளனர்.

அதன்படி, பொதுமக்கள் நோயினைப் பற்றிய நமது அறிவைப் புதுப்பிக்க வேண்டும் எனவும் இலங்கையில் இது போன்ற நோய் பரவல் குறித்து அறிக்கை கிடைக்கப் பெற்றால் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் சுகாதார மேம்பாட்டு பணியகத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு, பறவைகள் அல்லது பறவைகளின் மலங்களை தொட வேண்டாம் எனவும் விற்பனை பறவைகளை சந்தையில் அல்லது கோழி பண்ணைகளில் பார்வையிடுவதை தவிர்க்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாகக் கோழி இறைச்சி அல்லது முட்டை பாவனையின் பின்னர்  கைகளை சவர்க்காரமிட்டு அடிக்கடிக் கழுவ வேண்டும் எனவும் சவர்க்காரம் அல்லது நீர் இல்லாதவிடத்து  கைகளுக்கான திரவியங்கள் பயன்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளது.

மேலும், எந்தவொரு கிருமிகளையும் அழிக்கக் கூடிய வகையில் அனைத்து கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை முறையாக சமைத்ததாக உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் பச்சையாக அல்லது அரைப்பதத்தில் சமைக்கப்பட்ட கோழி இறைச்சி தயாரிப்புக்களை உபயோகிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளது.

நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்த பறவைகளை கண்டால், உடனடியாக சுகாதார அதிகாரிகளிடம் அறிவிக்குமாறும் இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகம் வலியுறுத்தியுள்ளது. இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதுடன் மற்றும் அறிந்து இருப்பதால், பறவைக் காய்ச்சல் அச்சுறுத்தலில் இருந்து ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதுகாக்க முடியும் என்றும் சுகாதார மேம்பாட்டு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

Related

Tags: Bird Fluபறவைக் காய்ச்சல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கிளிநொச்சி. புன்னை நீராவிக் கிராமத்தில் பதற்றம்!

Next Post

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யப் பயணம்!

Related Posts

நிந்தவூர் பிரதேச சபை  கூட்டத்தில் வெளிநடப்பு
அம்பாறை

நிந்தவூர் பிரதேச சபை கூட்டத்தில் வெளிநடப்பு

2026-04-23
கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி: 3 படகுகளுடன் மூவர் கைது!
இலங்கை

கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி: 3 படகுகளுடன் மூவர் கைது!

2026-04-23
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
இலங்கை

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு விவகாரம்: சந்தேகநபர்களை கைது செய்ய உத்தரவு

2026-04-23
இலங்கையின் பணம் செலுத்துதலில் முறைகேடுகள் நடந்ததை உறுதிசெய்துள்ள அவுஸ்திரேலியா!
இலங்கை

இலங்கையின் பணம் செலுத்துதலில் முறைகேடுகள் நடந்ததை உறுதிசெய்துள்ள அவுஸ்திரேலியா!

2026-04-23
‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரில் பரவும் புதிய நிதி மோசடி
இலங்கை

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரில் பரவும் புதிய நிதி மோசடி

2026-04-23
இலங்கையில் மீண்டும் தலைதூக்கியுள்ள தட்டம்மை நோய்!
இலங்கை

இலங்கையில் மீண்டும் தலைதூக்கியுள்ள தட்டம்மை நோய்!

2026-04-23
Next Post
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யப் பயணம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யப் பயணம்!

13 வயது சிறுமியை துன்புறுத்திய தந்தை மற்றும் அத்தை கைது!

மகளுக்குக் கழிவறைத் தொற்று நீக்கியைப் பருகக் கொடுத்த தந்தை!

மக்களின் பாரம்பரிய உரிமையை பறிக்க எவருக்கும் இடமளிக்க முடியாது – ஜனாதிபதி!

மக்களின் பாரம்பரிய உரிமையை பறிக்க எவருக்கும் இடமளிக்க முடியாது - ஜனாதிபதி!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
தேர்தல் களத்தில் வைரலாகும் சிம்புவின் கருத்து!

தேர்தல் களத்தில் வைரலாகும் சிம்புவின் கருத்து!

0
நிந்தவூர் பிரதேச சபை  கூட்டத்தில் வெளிநடப்பு

நிந்தவூர் பிரதேச சபை கூட்டத்தில் வெளிநடப்பு

0
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

0
திரிணமூல் ஆட்சி போதும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்- பிரதமர் மோடி

திரிணமூல் ஆட்சி போதும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்- பிரதமர் மோடி

0
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.