• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
மகளிர் டி20 உலகக்கோப்பை: ஸ்கொட்லாந்து அணியின் விபரம் வெளியானது!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/09/02
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடருக்கான ஸ்கொட்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

10 அணிகள் பங்கேற்கும் 9ஆவது ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் டுபாய் மற்றும் ஷார்ஜாவில் ஒக்டோபர் 3ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த தொடரை முன்னிட்டு ஏற்கனவே இந்தியா, அவுஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் தங்களது அணியினரை அறிவித்து விட்டன.

இந்நிலையில் இந்த தொடருக்கான ஸ்காட்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு கேத்ரின் பிரைஸ்  (Kathryn Bryce ) தலைவியாகவும், சாரா பிரைஸ்(Sarah Bryce )துணைத் தலைவியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் லோர்னா ஜாக்-பிரவுன் (Lorna Jack-Brown), அப்பி ஐட்கன்-ட்ரம்மண்ட்( Abbi Aitken-Drummond ), அப்தாஹா மக்சூத் (Abtaha Maqsood), சாஸ்கியா ஹார்லி( Saskia Horley) க்ளோ ஆபெல்(Chloe Abel), பிரியனாஸ் சாட்டர்ஜி(Priyanaz Chatterji),  மேகன் மெக்கால்(Megan McColl),  டார்சி கார்ட்டர்(Darcey Carter), ஐல்சா லிஸ்டர்(Ailsa Lister), ஹன்னா ரெய்னே(Hannah Rainey), கேத்தரின் ப்ரேசர் (Katherine Fraser), ஒலிவியா பெல் (Olivia Bell)ஆகியோரும் குறித்த அணியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Cricketமகளிர் டி20 உலகக்கோப்பைஸ்காட்லாந்து அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பஸ் கட்டணத்தில் திருத்தம்?

Next Post

மருத்துவமனைகளிலும் காவல்துறை மையம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு

Related Posts

இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பு!
ஆசிரியர் தெரிவு

2026-04-24
சஞ்சு சாம்சன் 2 ஆவது சதம்; 103 ஓட்டத்தால் மும்பையை வீழ்த்தி சென்னை!

உலகக் கிண்ணத்தில் ஈரானுக்குப் பதிலாக இத்தாலியை சேர்க்குமாறு ட்ரம்ப் முக்கிய தூதர் ஃபிஃபாவிடம் வலியுறுத்தல்!
உதைப்பந்தாட்டம்

உலகக் கிண்ணத்தில் ஈரானுக்குப் பதிலாக இத்தாலியை சேர்க்குமாறு ட்ரம்ப் முக்கிய தூதர் ஃபிஃபாவிடம் வலியுறுத்தல்!

2026-04-23
மனுவை வாபஸ் பெற்றார் நுவான் துஷார!
கிரிக்கெட்

மனுவை வாபஸ் பெற்றார் நுவான் துஷார!

2026-04-23
லக்னோவை வீழ்த்தி பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய ராஜஸ்தான் ரோயல்ஸ்!
ஆசிரியர் தெரிவு

லக்னோவை வீழ்த்தி பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய ராஜஸ்தான் ரோயல்ஸ்!

2026-04-23
லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!
கிரிக்கெட்

2026 LPL தொடர்பான அப்டேட்!

2026-04-22
Next Post
தமிழ் புதல்வன் திட்டம் இன்று ஆரம்பம்

மருத்துவமனைகளிலும் காவல்துறை மையம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்!

மட்டுப்படுத்தப்பட்ட கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை: நீண்ட வரிசையில் பொதுமக்கள்!

தேர்தல் ஆணைக்குழுவின்  போலி இணையத்தளம் –  அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடுகள்

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்று முதல் விநியோகம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
இங்கிலாந்தில் பத்தில் ஒரு அறுவை சிகிச்சை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்படுவதாக ஆய்வில் தகவல்!

வீதி விபத்தில் பறிபோன உயிர்! நுணாவில் பகுதியில் நிகழ்ந்த விபரீதம்.

கடலரிப்பைத் தடுப்பதற்கான ‘கல்வேலி’ ஆரம்பித்து வைப்பு

பெருமளவிலான சீன சிகரெட்டுகள் பறிமுதல் – இரு வெளிநாட்டவர்கள் கைது!

5 மில்லியன் ரூபா செலவில் பாரிய வடிகால் அமைப்புப் பணி ஆரம்பம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.