• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: ஈரானின் நடவடிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி கடும் கண்டனம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/10
in அமொிக்கா, இஸ்ரேல், ஈரான், உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலில் புதிய திருப்பமாக, லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

வொஷிங்டனில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தையில், Hezbollah அமைப்பை நிராயுதபாணியாக்குவது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதி உறவை ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

எனினும், லெபனானில் போர்நிறுத்தம் அமுலில் இல்லை என்பதை நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எரிபொருள் கப்பல்களுக்கு ஈரான் கட்டணம் வசூலிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இது ஏற்றுக்கொள்ள முடியாதது என எச்சரித்துள்ளார்.

லெபனான் மீதான தாக்குதல்களைக் குறைக்குமாறு தான் விடுத்த கோரிக்கையை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மறுபுறம், இஸ்ரேலின் தாக்குதல்களால் லெபனானில் மனிதாபிமான நெருக்கடி முற்றியுள்ளது. இதுவரை ஆயிரத்து 800-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதோடு, 12 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

குறிப்பாக, பெய்ரூட்டில் உள்ள முக்கிய மருத்துவமனைகளை வெளியேற்றுமாறு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை, நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என உலக சுகாதார அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

Related

Tags: Iranisrealeworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆசிய சர்வதேச மல்யுத்தப் போட்டிக்கான தேசிய மட்ட தெரிவுப் போட்டியில் வித்தியானந்தாக் கல்லூரி மாணவர்கள் சாதனை!

Next Post

ரஷ்யா, அமெரிக்காவின் நகர்வுகளால் பிரிட்டன் பாதிக்கப்படக்கூடாது எனப் பிரதமர் ஸ்டார்மர் வலியுறுத்தல்!

Related Posts

இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!
இங்கிலாந்து

ரஷ்யா, அமெரிக்காவின் நகர்வுகளால் பிரிட்டன் பாதிக்கப்படக்கூடாது எனப் பிரதமர் ஸ்டார்மர் வலியுறுத்தல்!

2026-04-10
கடும் வெப்பம்- விளையாட்டு விழாக்களுக்கு சுகாதார எச்சரிக்கை!
இலங்கை

பிரிட்டன் பாதுகாப்பு சீர்திருத்தம் தோல்வியா? – அமைப்புப் பெயர் விவகாரம் சர்ச்சை
இங்கிலாந்து

பிரிட்டன் பாதுகாப்பு சீர்திருத்தம் தோல்வியா? – அமைப்புப் பெயர் விவகாரம் சர்ச்சை

2026-04-10
எரிபொருள் கையிருப்பில் இல்லை!
உலகம்

எரிபொருள் விலை குறைவு – நாளை முதல்!

2026-04-10
இன்றைய வானிலை
இலங்கை

வெயில் எச்சரிக்கை! இன்று வெப்பம் அதிகரிக்கும் பகுதிகள்

2026-04-10
பாடசாலைகளுக்கு இன்றுடன் விடுமுறை-கல்வி அமைச்சு!
இலங்கை

பாடசாலைகளுக்கு இன்றுடன் விடுமுறை-கல்வி அமைச்சு!

2026-04-10
Next Post
இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!

ரஷ்யா, அமெரிக்காவின் நகர்வுகளால் பிரிட்டன் பாதிக்கப்படக்கூடாது எனப் பிரதமர் ஸ்டார்மர் வலியுறுத்தல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!

ரஷ்யா, அமெரிக்காவின் நகர்வுகளால் பிரிட்டன் பாதிக்கப்படக்கூடாது எனப் பிரதமர் ஸ்டார்மர் வலியுறுத்தல்!

0
ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: ஈரானின் நடவடிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி கடும் கண்டனம்!

ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: ஈரானின் நடவடிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி கடும் கண்டனம்!

0
ஆசிய சர்வதேச மல்யுத்தப் போட்டிக்கான தேசிய மட்ட தெரிவுப் போட்டியில் வித்தியானந்தாக் கல்லூரி மாணவர்கள் சாதனை!

ஆசிய சர்வதேச மல்யுத்தப் போட்டிக்கான தேசிய மட்ட தெரிவுப் போட்டியில் வித்தியானந்தாக் கல்லூரி மாணவர்கள் சாதனை!

0
தனியார் பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு – வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

இலஞ்சம் பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர் கைது!

மதுபான போத்தலை லஞ்சமாகப் பெற்ற தர்மபுரம் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.