• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
பொலிஸார் பிடியில் இருந்து தப்பிச்சென்ற நபர் – மீண்டும் கைது செய்ய சந்தேகநபர் மீது துப்பாக்கிசூடு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/19
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

அம்பாறை பொது வைத்தியசாலையில் வைத்து நேற்று (18) அதிகாலை பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிய சந்தேக நபர் பின்னர் பொலிஸாரினால் சுடப்பட்டு கைது செய்யப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையில் கடும் பாதுகாப்பில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த சந்தேக நபர் அம்பாறை மாவட்டம் புறநகர் பகுதியான கொட்டவேஹெரா கிராமத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட நிலையில் நேற்றுமுன்தினம் (17) இரவு அம்பாறை முகாம் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக அம்பாறை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அம்பாறை தலைமையக பொலிஸார் சந்தேக நபரை நேற்று( 18) அம்பாறை வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக மருத்துவரிடம் அழைத்து சென்ற நிலையில் குறித்த சந்தேக நபர் பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பி சென்றிருந்தார்.

இந்நிலையில் தப்பி சென்ற குறித்த சந்தேக நபரை பின்தொடர்ந்த பொலிஸார் கடும் பிரயத்தனம் கொண்டு துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்து கைது செய்தனர்.

இதன் போது பொலிஸாரின் கையில் இருந்த துப்பாக்கியைப் பறிக்க முயன்ற சந்தேக நபரை அதே துப்பாக்கியினால் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக பொலிஸாரினால் சுடப்பட்டார்.

இதன் போது சந்தேக நபரின் தொடைப் பகுதியில் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபரை கைது செய்த பின்னர் அம்பாறை பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக பொலிஸார் அனுமதித்தனர்.

தற்போது சட்டவிரோத மதுபான விற்பனையுடன் தொடர்புடைய குறித்த சந்தேக நபரின் பாதுகாப்பை உறுதி செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related

Tags: Amparaiarrestgunsootsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கோடீஸ்வரர் கௌதம் அதானி மீதான குற்றச்சாட்டுகளை கைவிட்ட அமெரிக்க நீதித்துறை!

Next Post

மே 31 முதல் அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்குத் தடை!

Related Posts

மே 31 முதல் அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்குத் தடை!
இலங்கை

2026-05-19
கோடீஸ்வரர் கௌதம் அதானி மீதான குற்றச்சாட்டுகளை கைவிட்ட அமெரிக்க நீதித்துறை!
அமொிக்கா

முள்ளிவாய்க்கால் தமிழினப் படு*கொ*லை நினைவேந்தல் லண்டனில் அனுஷ்டிப்பு!
இங்கிலாந்து

முள்ளிவாய்க்கால் தமிழினப் படு*கொ*லை நினைவேந்தல் லண்டனில் அனுஷ்டிப்பு!

2026-05-19
பாடசாலைக்கு சென்ற மாணவன் பாதையில் தவறி வீழ்ந்ததில் பலி
இலங்கை

யாழில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட நபர் பொலிஸ் நிலையத்தில் உயிரிழப்பு!

2026-05-19
தற்காலிக ஊழியர்களுக்கான நிரந்தர நியமன தகுதிக்காலத்தை 2025 வரை நீடிக்க கோரிக்கை!

பருத்தித்துறை நகர சபை தவிசாளருக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி!
இலங்கை

பருத்தித்துறை நகர சபை தவிசாளருக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி!

2026-05-19
Next Post
மே 31 முதல் அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்குத் தடை!

மே 31 முதல் அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்குத் தடை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
மே 31 முதல் அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்குத் தடை!

மே 31 முதல் அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்குத் தடை!

0
பொலிஸார் பிடியில் இருந்து தப்பிச்சென்ற நபர் – மீண்டும் கைது செய்ய சந்தேகநபர் மீது துப்பாக்கிசூடு!

பொலிஸார் பிடியில் இருந்து தப்பிச்சென்ற நபர் – மீண்டும் கைது செய்ய சந்தேகநபர் மீது துப்பாக்கிசூடு!

0
கோடீஸ்வரர் கௌதம் அதானி மீதான குற்றச்சாட்டுகளை கைவிட்ட அமெரிக்க நீதித்துறை!

கோடீஸ்வரர் கௌதம் அதானி மீதான குற்றச்சாட்டுகளை கைவிட்ட அமெரிக்க நீதித்துறை!

0
முள்ளிவாய்க்கால் தமிழினப் படு*கொ*லை நினைவேந்தல் லண்டனில் அனுஷ்டிப்பு!

முள்ளிவாய்க்கால் தமிழினப் படு*கொ*லை நினைவேந்தல் லண்டனில் அனுஷ்டிப்பு!

0
பாடசாலைக்கு சென்ற மாணவன் பாதையில் தவறி வீழ்ந்ததில் பலி

யாழில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட நபர் பொலிஸ் நிலையத்தில் உயிரிழப்பு!

0
மே 31 முதல் அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்குத் தடை!

மே 31 முதல் அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்குத் தடை!

2026-05-19
பொலிஸார் பிடியில் இருந்து தப்பிச்சென்ற நபர் – மீண்டும் கைது செய்ய சந்தேகநபர் மீது துப்பாக்கிசூடு!

பொலிஸார் பிடியில் இருந்து தப்பிச்சென்ற நபர் – மீண்டும் கைது செய்ய சந்தேகநபர் மீது துப்பாக்கிசூடு!

2026-05-19
கோடீஸ்வரர் கௌதம் அதானி மீதான குற்றச்சாட்டுகளை கைவிட்ட அமெரிக்க நீதித்துறை!

கோடீஸ்வரர் கௌதம் அதானி மீதான குற்றச்சாட்டுகளை கைவிட்ட அமெரிக்க நீதித்துறை!

2026-05-19
முள்ளிவாய்க்கால் தமிழினப் படு*கொ*லை நினைவேந்தல் லண்டனில் அனுஷ்டிப்பு!

முள்ளிவாய்க்கால் தமிழினப் படு*கொ*லை நினைவேந்தல் லண்டனில் அனுஷ்டிப்பு!

2026-05-19
பாடசாலைக்கு சென்ற மாணவன் பாதையில் தவறி வீழ்ந்ததில் பலி

யாழில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட நபர் பொலிஸ் நிலையத்தில் உயிரிழப்பு!

2026-05-19

Recent News

மே 31 முதல் அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்குத் தடை!

மே 31 முதல் அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்குத் தடை!

2026-05-19
பொலிஸார் பிடியில் இருந்து தப்பிச்சென்ற நபர் – மீண்டும் கைது செய்ய சந்தேகநபர் மீது துப்பாக்கிசூடு!

பொலிஸார் பிடியில் இருந்து தப்பிச்சென்ற நபர் – மீண்டும் கைது செய்ய சந்தேகநபர் மீது துப்பாக்கிசூடு!

2026-05-19
கோடீஸ்வரர் கௌதம் அதானி மீதான குற்றச்சாட்டுகளை கைவிட்ட அமெரிக்க நீதித்துறை!

கோடீஸ்வரர் கௌதம் அதானி மீதான குற்றச்சாட்டுகளை கைவிட்ட அமெரிக்க நீதித்துறை!

2026-05-19
முள்ளிவாய்க்கால் தமிழினப் படு*கொ*லை நினைவேந்தல் லண்டனில் அனுஷ்டிப்பு!

முள்ளிவாய்க்கால் தமிழினப் படு*கொ*லை நினைவேந்தல் லண்டனில் அனுஷ்டிப்பு!

2026-05-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.