• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாடளாவிய ரீதியில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக முன் னெடுக்கப்படும் துஸ்பிரயோகங்களை கண்டித்து மன்னாரில் போராட்டம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/29
in இலங்கை, பிரதான செய்திகள், மன்னாா், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடளாவிய ரீதியில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக அதிகாரம் மிக்க சமய தலைவர்களால் நடைபெறும் பாலியல் ரீதியான அநீதிகள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு எதிராக கண்டனத்தையும் நீதிக்கான கோரிக்கையையும் வெளிப்படுத்தும் வகையில் மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்த கண்டனப் பேரணி இன்றைய தினம் (29) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம் பெற்றது.

மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் இணைப்பாளர் கே.மகாலட்சுமி தலைமையில் இடம்பெற்ற குறித்த கண்டனப் பேரணியில் பெண்கள் அமைப்பின் பிரதி நிதிகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,மெசிடோ நிறுவன பிரதிநிதிகள் ,சமூக செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டதோடு, புத்தளம் மாவட்ட முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் பணிப்பாளர் யுகைதியா முகைதீன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஈடுபட்டனர்.

சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் அநீதிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்,பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்,குற்றவாளிகள் யாராக இருந்தாலும் பக்கசார்பற்ற சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். சட்டமும்,நீதி முறையும் சமமாகவும் வெளிப்படையாகவும் செயல்பட வேண்டும்.என்ற வாசகங்கள் குறித்த பதாதைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆரம்பமான ஊர்வலம் மன்னார் பஜார் பகுதியூடாக சென்று மீண்டும் மன்னார் மாவட்டச் செயலக பகுதியை வந்தடைந்தது.

இதன் போது அவர்கள் பகிரங்க கோரிக்கையை முன் வைத்து அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பதற்கான மகஜரை பொது வெளியில் வாசித்தனர்.

blank

Related

Tags: mannarprotestsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பெல்ஃபாஸ்டின் சர்ச்சைக்குரிய ‘டிரைபெகா’ திட்டத்தில் அதிரடி மாற்றம்: 1,000 புதிய வீடுகளைக் கட்ட நில உரிமையாளர்கள் முடிவு!

Next Post

மரண தண்டனையில் இருந்து காப்பாற்றப்பட்டு 20 ஆண்டுக்குப் பின் கேரளா திரும்பிய அப்துல் ரஹீமுக்கு வரவேற்பு!

Related Posts

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் ரம்புக்கனை – கலகெதர பகுதி பணி இன்று ஆரம்பம் !
இலங்கை

2026-05-29
பௌத்த துறவியால் துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமிக்கு நீதிகோரி முல்லைதீவில் கவனயீர்ப்பு போராட்டம்!

கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இலங்கை

சூரியவெவ நுழைவாயில் அருகே நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் மூவர் காயம் !

2026-05-29
மட்டக்களப்பில் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பிள்ளைகளின் தந்தை பொலிஸாரினால் கைது !

யாழ்ப்பாணம், வடமராட்சி கடலில் படகு மூழ்கி விபத்து – தந்தை மகன் உள்ளிட்ட நால்வர் மாயம்!

காணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேறவேண்டுமென கூறி கறுப்புக்கொடி ஏந்தி மக்கள் போராட்டம்!
இலங்கை

காணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேறவேண்டுமென கூறி கறுப்புக்கொடி ஏந்தி மக்கள் போராட்டம்!

2026-05-29
Next Post
மரண தண்டனையில் இருந்து காப்பாற்றப்பட்டு 20 ஆண்டுக்குப் பின் கேரளா திரும்பிய அப்துல் ரஹீமுக்கு வரவேற்பு!

மரண தண்டனையில் இருந்து காப்பாற்றப்பட்டு 20 ஆண்டுக்குப் பின் கேரளா திரும்பிய அப்துல் ரஹீமுக்கு வரவேற்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
மரண தண்டனையில் இருந்து காப்பாற்றப்பட்டு 20 ஆண்டுக்குப் பின் கேரளா திரும்பிய அப்துல் ரஹீமுக்கு வரவேற்பு!

மரண தண்டனையில் இருந்து காப்பாற்றப்பட்டு 20 ஆண்டுக்குப் பின் கேரளா திரும்பிய அப்துல் ரஹீமுக்கு வரவேற்பு!

0
நாடளாவிய ரீதியில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக முன் னெடுக்கப்படும் துஸ்பிரயோகங்களை கண்டித்து மன்னாரில் போராட்டம்!

நாடளாவிய ரீதியில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக முன் னெடுக்கப்படும் துஸ்பிரயோகங்களை கண்டித்து மன்னாரில் போராட்டம்!

0
பெல்ஃபாஸ்டின் சர்ச்சைக்குரிய ‘டிரைபெகா’ திட்டத்தில் அதிரடி மாற்றம்: 1,000 புதிய வீடுகளைக் கட்ட நில உரிமையாளர்கள் முடிவு!

பெல்ஃபாஸ்டின் சர்ச்சைக்குரிய ‘டிரைபெகா’ திட்டத்தில் அதிரடி மாற்றம்: 1,000 புதிய வீடுகளைக் கட்ட நில உரிமையாளர்கள் முடிவு!

0
வட அயர்லாந்தில் வீடற்றோர் எண்ணிக்கை 50,000 ஆக உயர்வு – சமூக வீட்டுத் திட்டத்தில் கடுமையான நெருக்கடி!

பிரித்தானியாவில் உயிருக்குப் போராடிய நிரபராதி மாணவனுக்கு கைவிலங்கு பூட்டிய பொலிஸார் குறித்து விசாரணை தீவிரம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.