• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
ஈரான் சிறையில் பிரித்தானிய தம்பதிகள் தங்களை விடுவிக்கக் கோரி உண்ணாவிரத போராட்டம் !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/08
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈரான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரித்தானிய தம்பதியினர் தங்களை விடுவிக்கக் கோரி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களை மீட்பதற்காகக் கைதிகள் பரிமாற்ற முறையை பிரித்தானிய அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என அவர்களின் மகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரித்தானியாவின் கிழக்கு சசெக்ஸ் பகுதியைச் சேர்ந்த கிரெய்க் மற்றும் லிண்ட்சே ஃபோர்மேன் (Craig and Lindsay Foreman) ஆகிய தம்பதியினர், கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஈரானில் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது ஈரானிய அரசாங்கத்தால் உளவு பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

எனினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை இந்தத் தம்பதியினர் முற்றிலுமாக மறுத்துள்ளனர்.

இவர்களின் மேல்முறையீட்டு மனுவும் ஈரான் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக இவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையிலேயே இவர்களது மகன் அவர்களை மீட்பதற்காகக் கைதிகள் பரிமாற்ற கோரிக்கையை முன்வைத்த நிலையில் குறித்த கோரிக்கையை பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சகம் (Foreign Office) நிராகரித்துள்ளது.

Related

Tags: EnglandIranuk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தால் 19 பேர் உயிரிழப்பு!

Next Post

பாதுகாப்புத் திட்டத்தில் தாமதம்: பிரிட்டனின் நம்பகத்தன்மைக்கு அச்சுறுத்தல் என நாடாளுமன்றக் குழு எச்சரிக்கை!

Related Posts

பாதுகாப்புத் திட்டத்தில் தாமதம்: பிரிட்டனின் நம்பகத்தன்மைக்கு அச்சுறுத்தல் என நாடாளுமன்றக் குழு எச்சரிக்கை!
இங்கிலாந்து

2026-06-08
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தால் 19 பேர் உயிரிழப்பு!
உலகம்

பிரிட்டன் மருத்துவத் துறையில் ஓராண்டில் 403 மருத்துவ தவறுகள் பதிவு!

நூற்றாண்டில் ஒருமுறை நிகழும் வானியல் நிகழ்வு அடுத்த மாதம்!
ஆசிரியர் தெரிவு

நூற்றாண்டில் ஒருமுறை நிகழும் வானியல் நிகழ்வு அடுத்த மாதம்!

2026-06-08
மொரிஷியஸிடமிருந்து சாகோஸ் தீவுகளை வாங்கும் திட்டம் ஒன்றை அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தகவல்!
அமொிக்கா

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக உக்ரைன் முன்மொழிந்த திட்டத்திற்கு பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு!

2026-06-08
Next Post
பாதுகாப்புத் திட்டத்தில் தாமதம்: பிரிட்டனின் நம்பகத்தன்மைக்கு அச்சுறுத்தல் என நாடாளுமன்றக் குழு எச்சரிக்கை!

பாதுகாப்புத் திட்டத்தில் தாமதம்: பிரிட்டனின் நம்பகத்தன்மைக்கு அச்சுறுத்தல் என நாடாளுமன்றக் குழு எச்சரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
2026 IPL; விருது வென்றவர்கள் பட்டியல் இதோ!

2026-06-01
தப்பிச் சென்ற டிக்கோயா இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்னும் தலைமறைவு!

2026-05-28
பாதுகாப்புத் திட்டத்தில் தாமதம்: பிரிட்டனின் நம்பகத்தன்மைக்கு அச்சுறுத்தல் என நாடாளுமன்றக் குழு எச்சரிக்கை!

பாதுகாப்புத் திட்டத்தில் தாமதம்: பிரிட்டனின் நம்பகத்தன்மைக்கு அச்சுறுத்தல் என நாடாளுமன்றக் குழு எச்சரிக்கை!

0
ஈரான் சிறையில் பிரித்தானிய தம்பதிகள் தங்களை விடுவிக்கக் கோரி உண்ணாவிரத போராட்டம் !

ஈரான் சிறையில் பிரித்தானிய தம்பதிகள் தங்களை விடுவிக்கக் கோரி உண்ணாவிரத போராட்டம் !

0
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தால் 19 பேர் உயிரிழப்பு!

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தால் 19 பேர் உயிரிழப்பு!

0
பிரிட்டன் மருத்துவத் துறையில் ஓராண்டில் 403 மருத்துவ தவறுகள் பதிவு!

பிரிட்டன் மருத்துவத் துறையில் ஓராண்டில் 403 மருத்துவ தவறுகள் பதிவு!

0
நூற்றாண்டில் ஒருமுறை நிகழும் வானியல் நிகழ்வு அடுத்த மாதம்!

நூற்றாண்டில் ஒருமுறை நிகழும் வானியல் நிகழ்வு அடுத்த மாதம்!

0
பாதுகாப்புத் திட்டத்தில் தாமதம்: பிரிட்டனின் நம்பகத்தன்மைக்கு அச்சுறுத்தல் என நாடாளுமன்றக் குழு எச்சரிக்கை!

பாதுகாப்புத் திட்டத்தில் தாமதம்: பிரிட்டனின் நம்பகத்தன்மைக்கு அச்சுறுத்தல் என நாடாளுமன்றக் குழு எச்சரிக்கை!

2026-06-08
ஈரான் சிறையில் பிரித்தானிய தம்பதிகள் தங்களை விடுவிக்கக் கோரி உண்ணாவிரத போராட்டம் !

ஈரான் சிறையில் பிரித்தானிய தம்பதிகள் தங்களை விடுவிக்கக் கோரி உண்ணாவிரத போராட்டம் !

2026-06-08
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தால் 19 பேர் உயிரிழப்பு!

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தால் 19 பேர் உயிரிழப்பு!

2026-06-08
பிரிட்டன் மருத்துவத் துறையில் ஓராண்டில் 403 மருத்துவ தவறுகள் பதிவு!

பிரிட்டன் மருத்துவத் துறையில் ஓராண்டில் 403 மருத்துவ தவறுகள் பதிவு!

2026-06-08
நூற்றாண்டில் ஒருமுறை நிகழும் வானியல் நிகழ்வு அடுத்த மாதம்!

நூற்றாண்டில் ஒருமுறை நிகழும் வானியல் நிகழ்வு அடுத்த மாதம்!

2026-06-08

Recent News

பாதுகாப்புத் திட்டத்தில் தாமதம்: பிரிட்டனின் நம்பகத்தன்மைக்கு அச்சுறுத்தல் என நாடாளுமன்றக் குழு எச்சரிக்கை!

பாதுகாப்புத் திட்டத்தில் தாமதம்: பிரிட்டனின் நம்பகத்தன்மைக்கு அச்சுறுத்தல் என நாடாளுமன்றக் குழு எச்சரிக்கை!

2026-06-08
ஈரான் சிறையில் பிரித்தானிய தம்பதிகள் தங்களை விடுவிக்கக் கோரி உண்ணாவிரத போராட்டம் !

ஈரான் சிறையில் பிரித்தானிய தம்பதிகள் தங்களை விடுவிக்கக் கோரி உண்ணாவிரத போராட்டம் !

2026-06-08
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தால் 19 பேர் உயிரிழப்பு!

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தால் 19 பேர் உயிரிழப்பு!

2026-06-08
பிரிட்டன் மருத்துவத் துறையில் ஓராண்டில் 403 மருத்துவ தவறுகள் பதிவு!

பிரிட்டன் மருத்துவத் துறையில் ஓராண்டில் 403 மருத்துவ தவறுகள் பதிவு!

2026-06-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.