• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கான புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/10
in இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

திருகோணமலை மாவட்டச் செயலக வளாகத்தில் குறுகிய இடவசதியில் இயங்கி வரும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய இருமாடிக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (09) மாவட்ட செயலகக் கட்டடத் தொகுதியின் மற்றொரு பகுதியில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வானது மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா, திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன ஆகியோரின் வழிகாட்டுதலுக்கிணங்க, மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி. எம் ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் உலக வங்கி நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கும் இத்திட்டத்திற்காக கட்டட வசதிகள் மற்றும் அலுவலக உபகரணங்கள் உள்ளிட்டவற்றிற்கு ரூபாய் 60 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தைத் தவிர, பதுளை, காலி, கிளிநொச்சி மற்றும் கண்டி மாவட்டங்களிலும் இதேபோன்ற ஐந்து கட்டடங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை மாவட்ட செயலகக் கட்டடத் தொகுதியின் மற்றொரு பகுதியில் அமைக்கப்படவுள்ள இக்கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் இவ்வருடத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் மூலம் மாவட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ சேவைகளை மேலும் விரிவாகவும் திறம்படவும் முன்னெடுக்க முடியும் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் குகதாசன் சுகுணதாஸ் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், பிரதம கணக்காளர் ப.ஜெயபாஸ்கர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் கே. விஜயதாசன், மாவட்ட பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் றியாத், மாவட்ட கணக்காளர் ஏ.எல்.பிரசாத் விஜேசிங்க, மாவட்ட நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஆர்.கே.எஸ் குருகுலசூரிய மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Related

Tags: srilanka newstrincomalee
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாதுக்கை விகாரையின் ஒலிப்பதிவுக்கூடம் உடைத்து 1.5 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் திருட்டு!

Next Post

மோடியின் வரலாற்று வெற்றிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வாழ்த்து!

Related Posts

இலங்கை தமிழ் கலைஞரின் கைதுக்கு கனேடிய மேயர் கண்டனம்!
இலங்கை

2026-06-10
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

பாதுக்கை விகாரையின் ஒலிப்பதிவுக்கூடம் உடைத்து 1.5 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் திருட்டு!

2026-06-10
யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!

வருடத்தின் முதல் 19 நாட்களில் பதிவான விபத்துக்களில் 120 பேர் உயிரிழப்பு!
இலங்கை

வீதி விபத்துக்களை கட்டுப்படுத்த 24 புள்ளிகள் கொண்ட குறைமதிப்பீட்டு திட்டம்!

2026-06-10
இலங்கை ஏ அணியை எட்டு ஓட்டங்களால் வீழ்த்திய இந்திய ஏ அணி!
கிரிக்கெட்

இலங்கை ஏ அணியை எட்டு ஓட்டங்களால் வீழ்த்திய இந்திய ஏ அணி!

2026-06-10
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!
இலங்கை

களுத்துறை, காலி மாவட்டங்களின் பல பகுதிகளில் இன்று நீர்வெட்டு!

2026-06-10
Next Post
மோடியின் வரலாற்று வெற்றிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வாழ்த்து!

மோடியின் வரலாற்று வெற்றிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வாழ்த்து!

இலங்கை தமிழ் கலைஞரின் கைதுக்கு கனேடிய மேயர் கண்டனம்!

இலங்கை தமிழ் கலைஞரின் கைதுக்கு கனேடிய மேயர் கண்டனம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-05
இலங்கை தமிழ் கலைஞரின் கைதுக்கு கனேடிய மேயர் கண்டனம்!

இலங்கை தமிழ் கலைஞரின் கைதுக்கு கனேடிய மேயர் கண்டனம்!

0
திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கான புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கான புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

0
மட்டுவில் 8 பேர் கைது

பாதுக்கை விகாரையின் ஒலிப்பதிவுக்கூடம் உடைத்து 1.5 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் திருட்டு!

0
மோடியின் வரலாற்று வெற்றிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வாழ்த்து!

மோடியின் வரலாற்று வெற்றிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வாழ்த்து!

0
யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!

யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!

0
இலங்கை தமிழ் கலைஞரின் கைதுக்கு கனேடிய மேயர் கண்டனம்!

இலங்கை தமிழ் கலைஞரின் கைதுக்கு கனேடிய மேயர் கண்டனம்!

2026-06-10
மோடியின் வரலாற்று வெற்றிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வாழ்த்து!

மோடியின் வரலாற்று வெற்றிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வாழ்த்து!

2026-06-10
திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கான புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கான புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

2026-06-10
மட்டுவில் 8 பேர் கைது

பாதுக்கை விகாரையின் ஒலிப்பதிவுக்கூடம் உடைத்து 1.5 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் திருட்டு!

2026-06-10
யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!

யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!

2026-06-10

Recent News

இலங்கை தமிழ் கலைஞரின் கைதுக்கு கனேடிய மேயர் கண்டனம்!

இலங்கை தமிழ் கலைஞரின் கைதுக்கு கனேடிய மேயர் கண்டனம்!

2026-06-10
மோடியின் வரலாற்று வெற்றிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வாழ்த்து!

மோடியின் வரலாற்று வெற்றிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வாழ்த்து!

2026-06-10
திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கான புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கான புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

2026-06-10
மட்டுவில் 8 பேர் கைது

பாதுக்கை விகாரையின் ஒலிப்பதிவுக்கூடம் உடைத்து 1.5 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் திருட்டு!

2026-06-10
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.