• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

வத்தளை துப்பாக்கிச்சூடு குறித்து வெளியான உண்மைகள்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/24
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

வத்தளை, பள்ளியாவத்தை, கதிரான பாலத்துக்கு அருகிலுள்ள மண்டபம் ஒன்றில் நேற்று இரவு (23) நடைபெற்ற பிறந்தநாள் விழாவின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கருப்பு நிற கரொன்றில் ஒன்றில் வந்த குழுவினர், நிகழ்ச்சி மண்டபத்தில் இருந்த ஒருவரை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் பொரளை பகுதியைச் சேர்ந்த 39 வயதான சுமேத என்பவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

திட்டமிட்ட குற்றக் குழுவின் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் குடு ரோஷான் என்பவரின் மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த மண்டபத்தில் நடைபெற்ற நிலையில் நேற்று பிறந்தநாள் கொண்டாடியவரே துப்பாக்கிச் சூட்டின் இலக்காக இருந்திருக்கலாம் என்றும், இலக்கு தவறி அங்கு இருந்த மற்றொருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கருப்பு நிற கார் , ஜா-எல பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இரண்டு குழுக்களுக்கிடையே நீண்டகாலமாக நிலவி வரும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான முரண்பாடே இந்தச் சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related

Tags: srilanka newswattala
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சமூக ஊடகங்களை தவிர்க்கும் நடிகைகள்!

Next Post

பிள்ளையானுக்கு விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

Related Posts

சிக்மா விழாவில் அரசியல் நிழல்: ஜேசன் சஞ்சயை உற்சாகப்படுத்திய டிவிகே கோஷங்கள்!
சினிமா

சிக்மா விழாவில் அரசியல் நிழல்: ஜேசன் சஞ்சயை உற்சாகப்படுத்திய டிவிகே கோஷங்கள்!

2026-09-09
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த மூன்று ஒப்பந்தங்கள்!
ஆசிரியர் தெரிவு

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த மூன்று ஒப்பந்தங்கள்!

2026-09-09
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!
இலங்கை

போலி பொலிஸ் ஜீப்புடன் அம்பலமான கொலைச் சதி!

2026-09-09
இலங்கை வந்த இந்திய போர்க்கப்பல்!
இலங்கை

இலங்கை வந்த இந்திய போர்க்கப்பல்!

2026-09-09
ஜனாதிபதி அநுரவுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு!
இலங்கை

ஜனாதிபதி அநுரவுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு!

2026-09-09
பனையூரில் இன்று டிவிகேவின் கூட்டணிக் கட்சிகள் கூட்டம்!
இந்தியா

பனையூரில் இன்று டிவிகேவின் கூட்டணிக் கட்சிகள் கூட்டம்!

2026-09-09
Next Post
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பிள்ளையானுக்கு விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

கல்முனையில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற ‘கறுப்பு ஜூலை’ 43ஆவது ஆண்டு நினைவேந்தல்!

கல்முனையில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற ‘கறுப்பு ஜூலை’ 43ஆவது ஆண்டு நினைவேந்தல்!

அமெரிக்கா – சவூதி அரேபியா இடையே அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

அமெரிக்கா - சவூதி அரேபியா இடையே அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
சிக்மா விழாவில் அரசியல் நிழல்: ஜேசன் சஞ்சயை உற்சாகப்படுத்திய டிவிகே கோஷங்கள்!

சிக்மா விழாவில் அரசியல் நிழல்: ஜேசன் சஞ்சயை உற்சாகப்படுத்திய டிவிகே கோஷங்கள்!

0
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த மூன்று ஒப்பந்தங்கள்!

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த மூன்று ஒப்பந்தங்கள்!

0
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

போலி பொலிஸ் ஜீப்புடன் அம்பலமான கொலைச் சதி!

0
இலங்கை வந்த இந்திய போர்க்கப்பல்!

இலங்கை வந்த இந்திய போர்க்கப்பல்!

0
ஜனாதிபதி அநுரவுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுரவுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு!

0
சிக்மா விழாவில் அரசியல் நிழல்: ஜேசன் சஞ்சயை உற்சாகப்படுத்திய டிவிகே கோஷங்கள்!

சிக்மா விழாவில் அரசியல் நிழல்: ஜேசன் சஞ்சயை உற்சாகப்படுத்திய டிவிகே கோஷங்கள்!

2026-09-09
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த மூன்று ஒப்பந்தங்கள்!

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த மூன்று ஒப்பந்தங்கள்!

2026-09-09
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

போலி பொலிஸ் ஜீப்புடன் அம்பலமான கொலைச் சதி!

2026-09-09
இலங்கை வந்த இந்திய போர்க்கப்பல்!

இலங்கை வந்த இந்திய போர்க்கப்பல்!

2026-09-09
ஜனாதிபதி அநுரவுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுரவுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு!

2026-09-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.