முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
தியாக தீபம் திலீபனின் 36ம் ஆண்டு நினைவேந்தல் இன்று விசுவமடு தேராவில் புதிய நிலா விளையாட்டு மைதானத்தில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ்...
Read moreDetailsவரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் தீர்த்தத்திருவிழா இன்று காலை நடைபெற்றது. காலை 6 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து...
Read moreDetailsகல்முனை மாநகராட்சி எல்லையினுள் அமைந்துள்ள அரச பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்துவதற்கான வேலைத் திட்டம் நேற்று (13) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றலை மேற்கொள்ளூம் போது...
Read moreDetailsகிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுப்பதற்கான பணிகள் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இக் குடிநீர் வழங்கல் திட்டத்தின் முதல் கட்டமாக ...
Read moreDetailsஇலங்கையின் பொலிஸ் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு 157வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்முனை முருகன் ஆலயத்தில் இன்றைய தினம் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவின்...
Read moreDetailsவரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின், 22ஆம் நாளான இன்று மாம்பழ திருவிழா (தெண்டாயுதபாணி உற்சவம்) சிறப்பாக நடைபெற்றது. இன்று (11)...
Read moreDetailsயாழ், வடமராட்சி வல்வை மகளிர் மகா வித்தியாலயம் இன்று தனது பொன்விழாவினைக் கொண்டாடி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இன்று காலை மாணவிகளின் துவிச்சக்கர வண்டி பவனியும்,...
Read moreDetailsஹட்டன்,நோர்வூட் தமிழ் மகா வித்தியாலத்தில் உள்ள தொழிற்தேர்ச்சி கூடத்தில் கல்வி கற்கும் மாணவர்களினால் நேற்றைய தினம் கண்காட்சியொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. சாதாரண தர பரீட்சையின் பின்னர் நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தின் தொழிற் தேர்ச்சிக் கூடத்தில் தொழிற் கல்வியை மேற்கொண்ட 2022 - 2023 ஆம் வருட மாணவர்களினாலேயே குறித்த கண்காட்சி முன்னெடுக்கப்பட்டிருந்தது. இக்கண்காட்சியில் குறித்த மாணவர்களால் செய்யப்பட்ட, கைவினைப்பொருட்கள், அலங்கார பொருட்கள், உணவு பொருட்கள் என்பன...
Read moreDetailsநாடு முழுவதும் நவீன வர்த்தக கைத்தொழில்மயமாக்கல் முயற்சிகளின் ஊடாக அடுத்த 15-20 வருடங்களில் நாட்டை துரித அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில்...
Read moreDetailsநிந்தவூரின் வரலாற்றில் முதன் முறையாக வைத்தியத் துறைக்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழ் மாணவி என்ற சாதனை ஜனுசிகா குணசேகரம் என்ற மாணவி படைத்துள்ளார். இந்நிலையில் நிந்தவூர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.