முக்கிய செய்திகள்

யுகதனவி ஒப்பந்தத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்குமாறு கோரிக்கை!

யுகதனவி ஒப்பந்தத்தை நாடாளுமன்றில் சமர்பிக்குமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. நாடாளுமன்றில் இன்று (திங்கட்கிழமை) ஐக்கியத் தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர்...

Read moreDetails

6-9 தரங்களுக்கான கல்விநடவடிக்கை குறித்து இரண்டு வாரங்களில் முடிவு – சுசில்

தரம் ஆறு முதல் 09 ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது குறித்து அடுத்த இரண்டு வாரங்களில் தீர்மானிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுசில்...

Read moreDetails

கடற்படைக்குக் காணி சுவீகரிக்கும் நடவடிக்கை முறியடிப்பு

அல்லைப்பிட்டி, மண்கும்பான், புங்குடுதீவு ஆகிய 3 பிரதேசங்களில் கடற்படைக்குக் காணி சுவீகரிக்கும் நடவடிக்கை பொதுமக்களின் ஆதாரவோடு முறியடிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை அபகரிக்கும் கடற்படையின் இன்றைய...

Read moreDetails

அருட்தந்தை சிறில் காமினி கைது செய்யப்படமாட்டார் – நீதிமன்றில் அறிவிப்பு

அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ கைது செய்யப்படமாட்டார் என சட்டமா அதிபர் திணைக்களம் உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சார்பாக சட்டமா அதிபர் திணைக்களம்...

Read moreDetails

தமது கோரிக்கைக்கு அரசாங்கம் மதிப்பளித்து செயற்பட வேண்டும் – பங்காளி கட்சி

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகான அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளின் கோரிக்கைக்கு அரசாங்கம் மதிப்பளித்து செயற்பட வேண்டும் என ஆளுங்கட்சி உறுப்பினர் தெரிவித்துள்ளார். இதனை செய்யத்தவறினால் எமக்கு மாற்றுவழி ஒன்றை...

Read moreDetails

புங்குடுதீவு பகுதியில் மக்களின் காணியை சுவீகரிக்கும் முயற்சியில் கடற்படை

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு பகுதியில் மக்களின் காணியை சுவீகரிக்கும் முயற்சியில் கடற்படை ஈடுபட்டுள்ளது. கடற்படையின் தேவைக்காக வல்லன் பகுதியில் சுமார் 14 ஏக்கர் காணியை சுவீகரிப்பிற்காக இன்று...

Read moreDetails

சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாதவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்ட 421 பேருந்துகள் மற்றும் 60 சொகுசு பேருந்துகளின் சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேநேரம் சுகாதார வழிகாட்டுதல்களை மீறி...

Read moreDetails

நாட்டின் பல இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி – மக்களே அவதானம்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு, நாட்டின் பல இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த...

Read moreDetails

பண்டிகைக் காலத்தில் கடுமையான சுகாதார வழிகாட்டுதல்கள்!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கடுமையான சுகாதார வழிகாட்டுதல்கள் அடங்கிய கோவையை சுகாதார அமைச்சு வெளியிடவுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என...

Read moreDetails

விசேட நாடாளுமன்ற அமர்வு இன்று!

விசேட நாடாளுமன்ற அமர்வு இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் 50 வாய்மூல கேள்விகளுக்குப் பதிலளிக்க சந்தர்ப்பத்தை வழங்குவதற்காக இந்த விசேட நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது. அத்தோடு,...

Read moreDetails
Page 1587 of 1846 1 1,586 1,587 1,588 1,846
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist