முக்கிய செய்திகள்

நுரைச்சோலையில் செயலிழக்கம் செய்யப்படவுள்ள மின் பிறப்பாக்கி!

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்றாவது மின் பிறப்பாக்கி இன்று நள்ளிரவு (13) முதல் பழுதுபார்ப்பு பணிகளுக்காக நிறுத்தப்படவுள்ளது. இந்த பழுதுபார்க்கும் பணிகள் 25 நாட்களுக்கு மேற்கொள்ளப்படும்...

Read moreDetails

ஈரான் மீதான தாக்குதல்; எண்ணெய் விலையில் திடீர் ஏற்றம்!

சர்வதேச சந்தையில் வெள்ளிக்கிழமை (13) மசகு எண்ணெய் விலைகள் 9% க்கும் அதிகமாக உயர்ந்தன. இஸ்ரேல் ஈரானை தாக்கிய பின்னர் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களில் இல்லாத வகையில்...

Read moreDetails

ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் 68 கைதிகள் சட்டவிரோதமாக விடுவிப்பு!

குற்றப் புலனாய்வுத் துறை (CID) நடத்திய விசாரணையில், ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் மொத்தம் 68 கைதிகள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. நேற்று ஊடகங்களுக்கு உரையாற்றிய பிரதிப்...

Read moreDetails

WTC Final 2025; 218 ஓட்ட முன்னிலையுடன் அவுஸ்திரேலியா!

லோர்ட்ஸில் வியாழக்கிழமை (12) தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா தனது ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டது. அணித் தலைவர் பேட் கம்மின்ஸின்...

Read moreDetails

ஈரானின் அணுசக்தி தளங்களை குறிவைத்து இஸ்ரேல் பாரிய தாக்குதல்!

ஈரானின் தலைநகரான தெஹ்ரானிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள அணுசக்தி நிலையங்கள் மற்றும் இராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் பல தாக்குதல்களை நடத்தியது. ஈரானின் அணுசக்தி...

Read moreDetails

முன்னாள் இராணுவத் தளபதி காலமானார்!

இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் ஹாமில்டன் வனசிங்க தனது 91 ஆவது வயதில் காலமானார். ஜெனரல் ஹாமில்டன் வனசிங்க இராணுவத்தின் 11வது இராணுவத் தளபதியாக இருந்தார்....

Read moreDetails

ஏர் இந்தியா விமான விபத்து; 10 முக்கிய தகவல்கள்!

அண்மைய வரலாற்றில் மிகவும் மோசமான பேரழிவுகளில் ஒன்றாக, அகமதாபாத் விமான நிலையம் அருகே நேற்று (12) இடம்பெற்ற ஏர் இந்தியா விமான விபத்து பதிவாகியுள்ளது. நேற்று பிற்பகல்...

Read moreDetails

அகமதாபாத் விமான விபத்து; ஜனாதிபதி இரங்கல்!

இந்திய விமான விபத்து குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வருத்தமும், தனது இரங்கலையும் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் நேற்றிரவு எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது, இன்று (நேற்று)...

Read moreDetails

பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை!

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும். மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...

Read moreDetails

அகமதாபாத் விமான விபத்தில் 242பேரும் உயிரிழப்பு!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை 130 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்கப்பட்ட சடலங்கள் கருகிய...

Read moreDetails
Page 533 of 2652 1 532 533 534 2,652
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist