உள்ளுராட்சி தேர்தலை நடத்த அவகாசம் வேண்டும் – தமிழக அரசு

தமிழகத்தின் 9 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்த கால அவகாசம் வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ளுராட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் செப்டம்பர்...

Read moreDetails

கொரோனாவின் மூன்றாவது அலையை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – சுப்பிரமணியன்

தமிழகத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சமூக நல்வாழ்வு அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் ஆளுநருக்கு நன்றி...

Read moreDetails

அரச வேலைவாய்ப்புகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை – ஆளுனர்

அரச வேலைவாய்ப்புகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் அரசுப் பாடசாலைகளில் பயின்றவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், யாதும்...

Read moreDetails

சென்னைக்கு வந்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனா தொற்றின்  தாக்கம் குறைந்துள்ளதால் பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா...

Read moreDetails

நீட் தேர்வை இரத்து செய்ய சட்ட முன்வடிவு கொண்டுவரப்படும் – பன்வாரிலால் புரோகித்

நீட் தேர்வை இரத்து செய்ய சட்ட முன்வடிவு கொண்டுவரப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். தி.மு.க ஆட்சியில் முதல் சட்டசபை கூட்டம் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது....

Read moreDetails

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமுலுக்கு வந்தது!

தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ளது. இதன்படி அரசின் அனைத்து அத்தியாவசிய துறைகள் 100 சதவீத பணியாளர்களுடனும், இதர அரசு அலுவலகங்கள்...

Read moreDetails

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முடக்கம் மேலும் ஒரு வாரத்திற்கு நீடிப்பு!

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முடக்கம் மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய முடக்கம் ஜூன் 21 ஆம் திகதியுடன்...

Read moreDetails

தமிழ்நாட்டில் தளர்வுகள் வழங்கப்படுவது தொடர்பான அறிவிப்பு இன்று !

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்ட ஊரடங்கானது, நாளை காலை 6 மணியுடன் நிறைவடைகிறது. கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து, தலைமைச் செயலகத்தில், மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன்,...

Read moreDetails

தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படுமா? – முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் ஊரங்கை தொடர்ந்து நீடிப்பதா? அல்லது தளர்த்துவதா? என்பது தொடர்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டமொன்றினை இன்று (சனிக்கிழமை) நடத்தவுள்ளார். கொரோனா பரவலைத் தடுப்பதற்கு...

Read moreDetails

தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை அடங்குகிறது!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பரவலின் இரண்டாம் அலையின் பாதிப்பு வெகுவாகக் குறைந்து வருகின்றது. இரண்டாம் அலையில், ஒரேநாளில் உச்சபட்சமாக 35 ஆயிரம் பேர் வரை கொரோனா...

Read moreDetails
Page 108 of 128 1 … 107 108 109 … 128
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist