இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
ஹபரணயில் வேனில் மோதி காட்டு யானை உயிரிழப்பு!
2025-12-27
மக்களை அச்சுறுத்திவந்த முதலை சடலமாக மீட்பு!
2025-12-27
குருந்தூர் மலையில் பூசைக்குள் நுழைந்த பிக்குவை அங்கிருந்த தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களும் பக்தர்களும் எதிர்க்கும் காணொளியொன்று வெளிவந்திருக்கிறது. போலீஸ்காரர்கள் அந்த பௌத்த மத குருவை சாந்தமாக,பணிவாக...
Read moreDetailsதழிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போலியான நாடகங்களை முன்னெடுத்துள்ளதாக தழிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...
Read moreDetailsஉக்ரேன் - ரஸ்யா மோதல் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் முதன் முறையாக உக்ரேன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy சுவீடனுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை முன்னெடுத்துள்ளார். குறித்த விஜயத்தின் போது உக்ரேன்...
Read moreDetailsபுதுடெல்லியிலுள்ள லடாக்கில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். இராணுவ வீர்ர்கள் பயணித்த வாகனமொன்று நேற்றிரவு...
Read moreDetailsமாத்தளை, எல்கடுவ அரச பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் ரத்வத்த கீழ்பிரிவில் லயன் குடியிருப்பில் வாழும் மக்களின் தற்காலிக குடியிருப்புகளை தோட்ட உதவி முகாமையாளர் அடித்து உடைத்த...
Read moreDetailsதங்களுடைய எதிர்கால அரசியலுக்காக ஜனநாயக விரோத செயற்பாடுகளையே தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் குற்றம் சுமத்தியுள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற...
Read moreDetailsஇமாச்சலில் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்கள் வழங்குவது குறித்து அவசர கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்தியா தலைநகர் புதுடெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில்...
Read moreDetailsஉக்ரேன் Chernihiv பகுதியில் ரஸ்யா நடத்திய தாக்குதலில் 05 பேர் உயிரிழந்துள்ளதுடன் 37 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு உக்ரேன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy கண்டனம் வெளியிட்டுள்ளார்....
Read moreDetailsவனவள திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் தொடர்பிலும் அவற்றை விடுவிப்பது தொடர்பிலான கூட்டம் இடம்பெற்றது. குறித்த கூட்டம் மன்னார் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க...
Read moreDetailsவட மாகாணத்தில் ஒருவருடத்தில் மாத்திரம் 50 வைத்தியர்களும் 20 தாதியர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வட மாகாண சுகாதார பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.