பிரதான செய்திகள்

UPDATE: இந்தோனேசியாவில் வெள்ளம்- நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐக் கடந்தது

இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 101ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த அனர்த்தங்களில் சிக்கி பலர் காணாமல்போயுள்ள நிலையில், உயிரிழப்புக்களின்...

Read moreDetails

மரதன் ஓட்டத்தில் புதிய உலக சாதனை படைப்பு!

கென்யாவின் ருத் செபன்கெடிச் (Ruth Chepngetich) என்ற பெண்மணி, பெண்களுக்கான அரை மரதன் ஓட்டத்தில் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். இவர் ஒரு மணி நேரம், நான்கு...

Read moreDetails

தமிழ் தேசியத்தின் சிறந்த வழிகாட்டியை இழந்து நிற்கின்றோம் – வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் கூட்டறிக்கை!

தமிழ் தேசியத்தின் சிறந்த வழிகாட்டியை இழந்து நிற்கின்றோம் என மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவ குறித்து வடக்கு கிழக்கு சிவில் சமூக...

Read moreDetails

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு!

இலங்கையில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 581 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, மேலும் 97 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத்...

Read moreDetails

இத்தாலியில் மூன்று நாட்கள் முழு முடக்கம்- ஈஸ்டர் நாள் நிகழ்வுகள் முடங்கின!

ஈஸ்டர் வார இறுதியில் இத்தாலி கடுமையான மூன்று நாட்கள் முடக்கத்தை அமுல்படுத்தியுள்ளது. இதேவேளை, தேவாலயங்களைத் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஈஸ்டர் தினத்தை வீட்டிலிருந்து கொண்டாடுமாறு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,...

Read moreDetails

கித்துல்கல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 22 வயதுடைய இளைஞர் உயிரிழப்பு

கித்துல்கல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கித்துல்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில்...

Read moreDetails

அரசாங்கத்தால் நாட்டையோ ரூபாயின் பெறுமதியினையோ கட்டுப்படுத்த முடியவில்லை – எதிர்க்கட்சித் தலைவர்

தற்போதைய அரசாங்கத்தினால் ரூபாயின் பெறுமதியையும் நாட்டையும் கட்டுப்படுத்த முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதியைக் குறைப்பதன்...

Read moreDetails

அரசாங்கத்துக்கு நொந்துவிடும் என்பதற்காக இனப்படுகொலை நடக்கவில்லை என்று கூறாதீர்கள்- சிவாஜி

அரசாங்கத்துக்கு நொந்துவிடும் என்பதற்காக இனப்படுகொலை நடக்கவில்லை என்று கூறாதீர்கள் என தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இனவழிப்பு நடைபெற்றது என்பதை நிரூபிப்பதற்கான சாட்சியங்கள்...

Read moreDetails

தமிழகத்திற்குள் நுழைந்த மன்னாரைச் சேர்ந்த இருவர் கைது!

சர்வதேச கடல் எல்லை வழியாக தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த மன்னாரைச் சேர்ந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கைதுசெய்யப்பட்ட நிலையில்,...

Read moreDetails

வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 268 பேர் நாட்டை வந்தடைந்தனர்

வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 268 பேர், இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு தொழில் வாய்ப்பிற்காக சென்று,...

Read moreDetails
Page 2308 of 2331 1 2,307 2,308 2,309 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist