கிளிநொச்சி மாவட்டத்தின் மழையுடனான காலநிலை

கிளிநொச்சி மாவட்டத்தின் மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது. மாவட்டத்தின் மிகப்பெரிய குளமாகிய இரணைமடுக்குளம் அதன் முழுகொள்ளவை அடைந்துள்ளது. மாவட்டத்தின் ஏனைய குளங்களான கனகாம்பிகைக்குளம் ,கல்மடுக்குளம் என்பன வான்பாய்கின்றது....

Read moreDetails

மன்னாரில் கடற்கரையோர பிரதேசங்களில் உள்வாங்கப்படும் கடல் நீர்-மீனவர்கள் தொழிலுக்கு செல்லவில்லை

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள கரையோர பகுதிகளில் கடல் நீர் உட்புகுந்துள்ளது. எனினும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை. குறிப்பாக பள்ளிமுனை,பனங்கட்டு கொட்டு,...

Read moreDetails

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆறு பேர் காயம்

கஸ்தூரியார் வீதி மற்றும் பெரிய கடை வீதி இணையும் சந்தியிலே ஹயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானது. ஹயஸ் வாகனத்தில் பயணித்த நான்கு பேரும் மோட்டார் சைக்கிளில்...

Read moreDetails

காரைநகரில் மகேஸ்வரன் வீதி பெயர்பலகை இன்று திறந்து வைப்பு!

காரை நகரில் முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரனின் பிறந்த தினமான இன்றைய தினம் மகேஸ்வரன் பெயர் பலகை பொறிக்கப்பட்ட வீதி ஒன்று திறந்து வைக்கப்பட்டது....

Read moreDetails

யாழில் முச்சக்கர வண்டியில் கேரள கஞ்சாவை எடுத்து சென்றவர் கைது!

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் கேரள கஞ்சாவை எடுத்து சென்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் . வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் நேற்றைய தினம் பொலிஸ் விசேட...

Read moreDetails

சுண்டிக்குளம்,மாத்தளன் கடற்பரப்பில் இந்தியன் இழுவைமடி படகுகள் அராஜகம்

வடக்கு கடற்பரப்பான சுண்டிக்குளம்,மாத்தளன் கடற்பரப்புகளில் தற்போது இந்தியன் இழுவைமடி படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுவருவதை அவதானிக்க முடிவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய...

Read moreDetails

யாழில். 20 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் 20 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குருநகர் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களை கைது...

Read moreDetails

சிறுமி டினோஜாவின் மரணத்திற்கான நீதியை வழங்குமாறு ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சரிடம் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து;

முல்லைத்தீவு - சிலாவத்தைப் பகுதியைச்சேர்ந்த சிறுமி குகநேசன் டினோஜாவின் சர்ச்சைக்குரிய மருத்துவமனை மரணத்திற்கு விரைந்து நீதியை வழங்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் சுகாதார அமைச்சர் நளிந்த...

Read moreDetails

யாழில். குளிரூட்டி வசதிகள் இன்றி எடுத்து செல்லப்பட்ட யோக்கட்கள் உள்ளிட்டவை அழிப்பு

யாழ்ப்பாணத்தில் குளிரூட்டி வசதியின்றி விநியோகத்திற்காக எடுத்து செல்லப்பட்ட யோக்கட் மற்றும் பால் பெக்கெட் என்பவை நீதிமன்ற உத்தரவில் அழிக்கப்பட்டுள்ளது. மூளாய் பகுதியில் , அப்பகுதி சுகாதார பரிசோதகர் ஜெ.கோபிராஜ்...

Read moreDetails

கச்சத்தீவு திருவிழா அழைப்பிதழுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்த வேர்கோடு பங்குத்தந்தை

கச்சத்தீவு புனித அந்தோனியார் கோவில் திருவிழா ஆண்டு தோரும் கச்சத்தீவில் நடைபெறும். இதில் இந்தியா-இலங்கையில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான திருவிழா எதிர்வரும் பெப்ரவரி...

Read moreDetails
Page 119 of 677 1 … 118 119 120 … 677
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist