இலங்கை

காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் மின்சார கட்டணம் தொடர்பாக வெளியான தகவல்!

காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் இரண்டு மாத நிலுவை மின்சார கட்டணத்திற்காக 240 , இலட்சம் ரூபாவை மின்சார சபைக்கு செலுத்த வேண்டியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன....

Read moreDetails

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரைச் சந்தித்த ஆளுநர் செந்தில் தொண்டமான்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) கிழக்கு மாகாணத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்திற்கு விஜயமொன்றினை  மேற்கொண்டிருந்தனர். இதன்போது  வைத்தியர்கள் மற்றும் சுகாதார...

Read moreDetails

விசேட தேவையுடைய மாணவர்கள் கருத்தில் கொள்ளப்படுவர்!

விசேட தேவையுடைய அல்லது மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகள், அவர்கள் கல்வி கற்கும் இடமாக மாற்றியமைக்கப்படவேண்டிய தேவை உள்ளது என கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள்...

Read moreDetails

நீச்சல் குளத்தில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

மஹரகம அஸ்திய வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கடவத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் மண்டாவல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

வறட்சியினால் நீர்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவு!

நாடளாவிய ரீதியாக ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை காரணமாக நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான அறுபத்து மூன்று பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 32 சதவீதமாக குறைவடைந்துள்ளது. அத்துடன் மகாவலி...

Read moreDetails

வட்டவளை பகுதியில் விபத்து – 12 பேர் காயம்!

கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து வட்டவளை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை 04.30 மணியளவில் இவ் விபத்து...

Read moreDetails

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் அதிரடி மாற்றம் !!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் அதிரடி மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி 92 பெட்ரோல் 20 ரூபாயால் அதிகரித்து 348 ரூபாயாகவும், 95...

Read moreDetails

காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

முல்லைத்தீவு – அக்கரைவெளி  காணி சுவீகரிப்புக்கு எதிராக இன்று மாலை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். யாழ் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக  முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில்...

Read moreDetails

இலங்கையின் அரசியல் அமைப்பையே தீயிட்டு எரிக்கும் நிலை ஏற்படும்!

இலங்கை அரசியல் அமைப்பையே தீயிட்டு எரிக்கும் நிலை ஏற்படலாம்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 13 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவது தொடர்பாக இன்று...

Read moreDetails

பொது வைத்தியசாலைகளுக்குச் செல்வதற்கு மக்களுக்கு அச்சம் : ஜீ.எல்.பீரிஸ்!

மக்கள் இன்று பொது வைத்தியசாலைகளுக்குச் செல்லவே அச்சப்படுகிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக...

Read moreDetails
Page 2069 of 4545 1 2,068 2,069 2,070 4,545
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist