இலங்கை

ஒரே நாளில் 4 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டன !

இலங்கையில் நேற்று 4 இலட்சத்து 28 ஆயிரத்து 535 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகத சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 30,487 பேருக்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதல் டோஸ்...

Read moreDetails

உடனடியாக நாடு முடக்கப்பட்டாலும்கூட விதியை மாற்ற முடியாது – சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை!

இலங்கையின் ஒட்டுமொத்த மருத்துவத் துறையும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் உடனடியாக முடக்கப்பட்டாலும்கூட, எதிர்வரும் 10 நாட்களில் கொரோனா வைரஸ் பரவும் விதியை...

Read moreDetails

ஈஸ்டர் ஞாயிறுத் தாக்குதல்: 25 சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்

ஈஸ்டர் ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 25 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பயங்கரவாத தடை சட்டத்தின்...

Read moreDetails

இலங்கையில் 35 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்

இலங்கையில் கொரோனா தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 35 இலட்சத்தைக் கடந்துள்ளது. அதன்படி, நாட்டில் தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 35 இலட்சத்து 29 ஆயிரத்து 515...

Read moreDetails

ரஷ்யாவில் இருந்து மேலுமொரு தொகுதி தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

ரஷ்யாவில் இருந்து மேலுமொரு தொகுதி ஸ்புட்னிக் வீ தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. அதன்படி, 15 ஆயிரம் ஸ்புட்னிக் வீ தடுப்பூசிகள் ரஷ்யாவிலிருந்து இன்று (புதன்கிழமை)) காலை நாட்டுக்கு...

Read moreDetails

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – புதிதாக நூற்றுக்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவு!

இலங்கையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், நூற்றுக்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகின்றன....

Read moreDetails

நல்லூர் கந்தனின் உற்சவத்திற்கு செல்ல கொரோனா தடுப்பூசி அட்டை அவசியம்

நல்லூர் கந்தனின் உற்சவத்திற்கு வருபவர்கள் தடுப்பூசி போடப்பட்ட அட்டைகளை வைத்திருப்பது அவசியமாகுமென யாழ். மாநகர சபை அறிவித்துள்ளது. நல்லூர் கந்தனின் உற்சவ நடைமுறைகள் தொடர்பாக யாழ் மாநகர...

Read moreDetails

அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியும்

அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா பரவல்...

Read moreDetails

மட்டக்களப்பு மாநகரசபை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

மட்டக்களப்பு மாநகரசபை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபையில் கடமையாற்றும் ஊழியர்கள் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

வழக்கு விசாரணை நிறைவடையும் வரை ரிஷாட்டை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்குகு எதிரான வழக்கு விசாரணை நிறைவடையும் வரையில் அவரை விளக்கமறியலில் ​வைத்திருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் அவர் இன்று...

Read moreDetails
Page 4060 of 4491 1 4,059 4,060 4,061 4,491
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist