ஜனநாயகம் மீதான சீனாவின் ஒடுக்குமுறையிலிருந்து தப்பி பிரித்தானியாவில் தஞ்சமடைந்த ஹொங்கொங் குடும்பம்!

தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா அமுல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிரித்தானியா வழங்கிய விசேட விசா திட்டத்திற்கு பல்லாயிரக்கணக்கான ஹொங்கொங் மக்கள் விண்ணப்பித்துள்ளனர். அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு...

Read more

பிரித்தானியாவில் 5,765 பேருக்கு கொரோனா தொற்று,13 இறப்புக்கள் பதிவு

பிரித்தானியாவில் நேற்று மட்டும் 5,765 பேருக்கு கொரோனா தொற்றும் 13 இறப்புக்களும் பதிவாகியுள்ளதாக அரசாங்க புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதனை அடுத்து அங்கு அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின்...

Read more

இந்தியக் கொவிட் மாறுபாடால் பிரித்தானியாவுக்கு கடும் நெருக்கடி!

இந்தியாவில் முதல்முதலில் கண்டறியப்பட்ட டெல்டா வகை (பி1.617.2) கொரோனா வைரஸ் தொற்றால், பிரித்தானியாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. புதிய இந்தியக் கொவிட் மாறுபாட்டினால் பிரித்தானியாவில் 12ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்...

Read more

12- 15 வயதிற்குட்பட்டவகளுக்கு ஃபைஸர் தடுப்பூசியைப் பயன்படுத்த பிரித்தானிய மருத்துவக் குழு ஒப்புதல்!

12 முதல் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்- சிறுமியர்களுக்கு ஃபைஸர்- பயோஎன்டெக் கொவிட் தடுப்பூசியைப் பயன்படுத்த பிரித்தானிய மருத்துவக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி...

Read more

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் 45இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 45இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் 45இலட்சத்து ஆறாயிரத்து 16பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Read more

கொவிட் கட்டுப்பாடு தளர்வு: வேல்ஸில் 30 பேர் கொண்ட குழுக்கள் வெளியில் சந்திக்க முடியும்!

வேல்ஸில் 30பேர் வரை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வெளியில் சந்திக்க முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், வீடுகளில் அல்லது நிகழ்வுகளில் வீட்டிற்குள் சந்திக்கக்கூடிய எண்ணிக்கையில் அதிகரிப்பு...

Read more

ராணி எலிசபெத்- அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கிடையில் அடுத்த வாரம் சந்திப்பு!

அடுத்த வாரம் பிரித்தானியாவில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டின் முடிவில் ராணி எலிசபெத், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடனை தனது விண்ட்சர்...

Read more

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,274பேர் பாதிப்பு- 18பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஐந்தாயிரத்து 274பேர் பாதிக்கப்பட்டதோடு 18பேர் உயிரிழந்துள்ளார். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read more

இங்கிலாந்தில் ஐந்தில் ஒரு பகுதியில் இந்திய கொரோனா வைரஸ் மாறுபாடு ஆதிக்கம் செலுத்துகிறது: ஆய்வில் தகவல்

இந்திய கொரோனா வைரஸ் (கொவிட்-19) மாறுபாடு இப்போது இங்கிலாந்தில் ஐந்தில் ஒரு பகுதியில் ஆதிக்கம் செலுத்துகிறது. சமீபத்திய தரவு பி 1.617.2 மாறுபாடு இப்போது டெல்டா என...

Read more

இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு பெட்றோல் விலை உயர்வு!

இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு பெட்றோல் விலை மிக உயர்ந்த மட்டத்திற்கு உயர்ந்துள்ளது என றோயல் ஒட்டோமொபைல் கழகம் (ஆர்.ஏ.சி.) தெரிவித்துள்ளது. தொற்றுநோய்களின் போது குறைந்த எரிபொருள்...

Read more
Page 133 of 158 1 132 133 134 158
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist