கோர்பேயில் 16 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு கொலை – மூவர் கைது

கோர்பேயில் 16 வயது சிறுவனைக் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நோர்தாம்ப்டன்ஷீர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடமபெற்ற குறித்த...

Read moreDetails

இந்திய கொவிட்-19 மாறுபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு பயணிக்க வேண்டாம்!

இந்திய கொவிட்-19 மாறுபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு வெளியேயும் உள்ளேயும் பயணிக்க வேண்டாம் என்று அரசாங்கம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. போல்டன், பிளாக்பர்ன், கிர்க்லீஸ், பெட்ஃபோர்ட், பர்ன்லி, லீசெஸ்டர்,...

Read moreDetails

பெலாரஸ் வான்வழியை பயன்படுத்த வேண்டாம்: தங்கள் விமான நிறுவனங்களுக்கு பிரித்தானியா வேண்டுகோள்!

ஊடகவியலாளரும் பெலாரஸ் அரசாங்கத்துக்கு எதிரான விமர்சகருமான ரோமன் புரோட்டசெவிச்சை கைதுசெய்வதற்காக பெலராஸ் எடுத்த விபரீத முடிவு, உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இனி பெலாரஸ் வான்வழியை...

Read moreDetails

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,439பேர் பாதிப்பு- 3பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து 439பேர் பாதிக்கப்பட்டதோடு 3பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails

வடக்கு அயர்லாந்தில் கட்டுப்பாடுகள் தளர்வு: உணவகங்கள்- அருந்தகங்கள் உட்புற சேவை மீள தொடக்கம்!

வடக்கு அயர்லாந்தில் உள்ள உணவகங்கள், அருந்தகங்கள், மதுபானசாலைகள் மற்றும் பிற விருந்தோம்பல் இடங்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் உட்புற சேவையை தொடர முடியும். அத்துடன் கொவிட்-19 கட்டுப்பாடுகள்...

Read moreDetails

பிரித்தானியாவில் டிஜிட்டல் விசா வழங்கும் முறையை அமுல்படுத்த திட்டம்!

பிரித்தானியாவில் டிஜிட்டல் நுழைவு இசைவுகளை (விசா) வழங்கும் முறையை அமுல்படுத்தவுள்ளதாக உட்துறை செயலாளர் ப்ரீத்தி படேல் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவுக்கு விசா அல்லது குடியேற்ற அனுமதி இல்லாமல் வருவோர்...

Read moreDetails

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,235பேர் பாதிப்பு- 5பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து 235பேர் பாதிக்கப்பட்டதோடு 5பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails

இங்கிலாந்தில் 50 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன – மாட் ஹான்கொக்

இங்கிலாந்தில் 50 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் மாட் ஹான்கொக் தெரிவித்துள்ளார். பிரித்தானியா முழுவதும் இதுவரை 60 மில்லியன் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்...

Read moreDetails

பிரித்தானியாவில் மேலும் 2,694 பேருக்கு கொரோனா, 6 பேர் உயிரிழப்பு !

பிரித்தானியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2,694 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை அடுத்து அங்கு அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 44 இலட்சத்து...

Read moreDetails

இரு COVID டோஸ்கள் இந்தியா மாறுபாட்டிற்கு எதிராக செயற்படும் – பிரித்தானிய சுகாதார அமைப்பு

கொரோனா தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றுக்கொண்டால் இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா மாறுபாட்டிற்கு கிட்டத்தட்ட பயனுள்ளதாக இருக்கும் என தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய...

Read moreDetails
Page 166 of 188 1 165 166 167 188
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist