இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
வேல்ஸில் 70 வயதுக்கு மேற்பட்ட மூன்றில் இரண்டு பங்கு மக்கள் முழு கொவிட்-19 தடுப்பூசி அளவை பெற்றுள்ளனர். பொது சுகாதார வேல்ஸ் புள்ளிவிபரங்கள், 75 முதல் 79...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், இரண்டாயிரத்து 396பேர் பாதிக்கப்பட்டதோடு 22பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...
Read moreDetailsமக்கள் தனக்கு காட்டிய ஆதரவும் பரிவும் தன் உள்ளத்தைத் தொட்டதாக பிரித்தானிய மகாராணி எலிசபெத் தெரிவித்துள்ளார். கணவரின் இறப்புக்கு மத்தியிலும் பிரித்தானிய மகாராணி, நாட்டு மக்களுக்காக தனது...
Read moreDetailsஉலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரித்தானியா ஆறாவது இடத்தில் நீடிக்கின்றது. இந்நிலையில், பிரித்தானியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 43 இலட்சத்து 93...
Read moreDetailsகடந்த பெப்ரவரி முதல் மூன்று மாதங்களில் வேல்ஸில் வேலையின்மை 3,000 அதிகரித்து 123,000 ஆக உயர்ந்துள்ளது. சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, இந்த வீதம் 4.8 சதவீதமாக உள்ளது. இது...
Read moreDetailsபுதிய கொவிட் மாறுபாட்டின் அச்சத்தினால், பிரித்தானியாவிற்கு பயணம் தடைசெய்யப்பட்ட நாடுகளின் சிவப்பு பட்டியலில் இந்தியா சேர்க்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.எஸ்.டி 04:00 முதல் இந்தியாவில்...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், இரண்டாயிரத்து 963பேர் பாதிக்கப்பட்டதோடு 4பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...
Read moreDetailsதொண்டு நிறுவனங்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கான புதிய மானியத் திட்டங்களை சுகாதார அமைச்சர் ராபின் ஸ்வான் அறிவித்துள்ளார். புற்றுநோய் அறக்கட்டளை ஆதரவு நிதி மற்றும் மனநல உதவி நிதி...
Read moreDetailsகொரோனா வைரஸ் குறித்த தொடர்ச்சியான கவலைகள் காரணமாக, வேலை மையங்களில் ஊழியர்கள் தற்போது அலுவலகத்திற்கு திரும்புவதைப் பற்றி பாதுகாப்பாக உணரவில்லை என தொழிற்சங்கம் கூறியுள்ளது. பொது மற்றும்...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், ஆயிரத்து 882பேர் பாதிக்கப்பட்டதோடு 10பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.