உலகம்

சுயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்ட கொள்கலன் கப்பலை மீட்பதற்கான முயற்சி தொடர்கிறது!

எகிப்தின் சுயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்டுள்ள கப்பலை இன்று ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் மிதக்கக்கூடிய நிலைக்கு கொண்டுவர முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். உலகின் பரபரப்பான வர்த்தக கப்பல் பாதைகளில்...

Read moreDetails

பங்களாதேஷ் மற்றும் பிராந்தியத்தில் தீவிரமயமாக்கலின் சவால்கள் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற விவாத மாநாடு

பங்களாதேஷ் மற்றும் பிராந்தியத்தில் தீவிரமயமாக்கலின் சவால்கள் என்ற தொனிப்பொருளில் விவாத மாநாடொன்று நடத்தப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் வாழும் பங்களாதேஷியர்களிடையேயும், பங்களாதேஷ் வம்சாவளியைச் சேர்ந்த ஐரோப்பியர்களிடையேயும் ஒரு வலையமைப்பாக திகழ்கின்ற...

Read moreDetails

மான்செஸ்டரில் போராட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது

மான்செஸ்டரில் போராட்டத்தில் ஈடுபட்ட பதினெட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அரசாங்கத்தின் பொலிஸ் மற்றும் குற்ற சட்டமூல வரைபுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான...

Read moreDetails

மியன்மார் இராணுவத்தின் கொடூரமான ஒடுக்குமுறைக்கு 12 நாடுகளின் பாதுகாப்புத் தலைவர்கள் கண்டனம்

மியன்மார் இராணுவத்தின் கொடூரமான ஒடுக்குமுறைக்கு 12 நாடுகளின் பாதுகாப்புத் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர். அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை...

Read moreDetails

இந்தோனேசிய கத்தோலிக்க தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் -10 பேர் காயம்

இந்தோனேசியாவில் மக்காசர் பகுதியில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்திற்கு வெளியே இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளனர். ஈஸ்டர் இடம்பெறவுள்ள நிலையில் தேவாலயத்திற்கு ஆராதனை...

Read moreDetails

ஏழை நாடுகளுடன் தடுப்பூசிகளைப் பகிர்ந்து கொள்ள பொரிஸ் ஜோன்சன் வலியுறுத்து

ஏழை நாடுகளுக்கு நன்கொடையாக தடுப்பூசிகளை வழங்க எத்தனை கோவிட் தடுப்பூசிகள் தயாரிக்கிறன என்பதை தெளிவுபடுத்தவுமாறு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வலியுறுத்தியுள்ளார். கோவக்ஸ் திட்டத்தின் மூலம் குறைந்த மற்றும்...

Read moreDetails

மேலும் 3 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள பிரான்ஸ் நடவடிக்கை

இந்த வாரம் மேலும் 3 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. கடந்த வாரம் மட்டும் மொத்தம் 400,000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சர்...

Read moreDetails

புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டி ஏற்படலாம் – பிரான்ஸ் ஜனாதிபதி

பிரான்ஸில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை சனிக்கிழமை மேலும் உயர்வடைந்துள்ளது. இந்நிலையில் ஒருவேளை தேவைப்படலாம் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டி...

Read moreDetails

வான்கூவர் பொது நூலகத்தில் கத்திக்குத்து – பெண்ணொருவர் உயிரிழப்பு

வான்கூவர் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பொது நூலகத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் பெண்ணொருவர் கொல்லப்பட்டதுடன் 5 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் குறித்த சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி கைது...

Read moreDetails

இந்தோனேசிவில் கத்தோலிக்க தேவாலயத்திற்கு வெளியே வெடிப்பு சம்பவம்

இந்தோனேசியாவில் மக்காசர் பகுதியில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்திற்கு வெளியே இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனை அடுத்து குறித்த பகுதியில் பொலிஸார்...

Read moreDetails
Page 1018 of 1060 1 1,017 1,018 1,019 1,060
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist