உலகம்

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,297பேர் பாதிப்பு- 10பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், இரண்டாயிரத்து 297பேர் பாதிக்கப்பட்டதோடு 10பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...

Read moreDetails

ஸ்லோவோக்கியாவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ஸ்லோவோக்கியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்லோவோக்கியாவில் மொத்தமாக 10ஆயிரத்து 25பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில்...

Read moreDetails

பெருவில் கொவிட்-19 தொற்றிலிருந்து 15இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

பெருவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து 15இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பெருவில் 15இலட்சத்து 582பேர் பூரண குணமடைந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19...

Read moreDetails

இராணுவ ஆட்சிக்கு எதிராக மியன்மாரில் ஈஸ்டர் முட்டை போராட்டம்!

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு மியன்மார் நாட்டு மக்களால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் முட்டை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு பல்வேறு வழிமுறைகளில் தொடர்ச்சியாக போராட்டம்...

Read moreDetails

பல்கேரியாவில் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வாக்களிப்பு!

பல்கேரியாவில் நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடைபெறுகின்ற நிலையில் புதிய நாடாளுமன்றத்திற்கு மக்கள் வாக்களித்து வருகின்றனர். உள்ளூர் நேரப்படி, இன்று காலை ஏழு மணிக்குத் தொடங்கியுள்ள வாக்குப்பதிவு, இரவு...

Read moreDetails

இத்தாலியில் மூன்று நாட்கள் முழு முடக்கம்- ஈஸ்டர் நாள் நிகழ்வுகள் முடங்கின!

ஈஸ்டர் வார இறுதியில் இத்தாலி கடுமையான மூன்று நாட்கள் முடக்கத்தை அமுல்படுத்தியுள்ளது. இதேவேளை, தேவாலயங்களைத் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஈஸ்டர் தினத்தை வீட்டிலிருந்து கொண்டாடுமாறு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,...

Read moreDetails

பிரான்ஸில் ஈஸ்டர் நாளில் நாடு தழுவிய முடக்கநிலை அமுல்- மக்கள் வீடுகளுக்குள் முடக்கம்!

அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் போராடிவரும் நிலையில், பிரான்ஸில் முழு முடக்கக் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், ஐரோப்பா முழுவதும் மில்லியன் கணக்கானவர்கள்...

Read moreDetails

பண்டைய அரச மம்மிகளை தேசிய அருங்காட்சியகத்துக்கு மாற்றியது எகிப்து- கண்கவர் விழா!

எகிப்து, தனது 22 பண்டைய அரச மம்மிகளை தலைநகர் கெய்ரோ வழியாக எகிப்திய நாகரிகத்தின் தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள புதிய தளத்திற்குக் கொண்டுசென்றுள்ளது. இதன்போது, எகிப்தில் மம்மிகள்...

Read moreDetails

டைக்ரே பிராந்தியத்தில் இருந்து எரித்திரியப் படைகள் வெளியேறுவதாக அறிவிப்பு!

எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் இடம்பெற்ற மோதலில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட எரித்திரியப் படைகள் டைக்ரேயில் இருந்து வெளியேறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரித்திரியப் படைகள் வெளியேறி வருவதாகவும் தமது படைகள்...

Read moreDetails

பாகிஸ்தானில் உற்பத்தி ஆலையொன்றினை அமைக்க சீனா நடவடிக்கை

சீனாவைச் சேர்ந்த ஒரு மதுபான நிறுவனம் பாகிஸ்தானில் ஒரு உற்பத்தி ஆலையை நிறுவவுள்ளதாக cpecinfo.com.இன் செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹூய் கோஸ்டல் ப்ரூவரி அண்ட் டிஸ்டில்லரி லிமிடெட்...

Read moreDetails
Page 1136 of 1187 1 … 1,135 1,136 1,137 … 1,187
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist