அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 96 ஆவது ஒஸ்கார் விருது வழங்கல் விழாவில் ஓப்பன்ஹெய்மர்" திரைப்படமானது ஏழு ஒஸ்கார் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. அந்தவகையில்...
Read moreDetailsலண்டன் 'பேங்க் ஆப் இந்தியா” வங்கிக்கு, 66.40 கோடி ரூபாயை திருப்பி செலுத்துமாறு, இந்தியாவிலிருந்து தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடிக்கு லண்டன் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
Read moreDetailsஇந்தோனேசியாவில் மேற்கு சுமத்ரா பகுதியிலுள்ள பெசிசிர் செலடான் (Pesisir Selatan) பகுதியில் பெய்து வரும் கடும் மழையினால், திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் தற்போது...
Read moreDetailsஇந்தியாவில் நடைபெற்ற 71 ஆவது உலக அழகிப் போட்டியில், செக் குடியரசைச் பெண்ணொருவர் மகுடம் சூடினார். 25 வயதுடைய கிறிஸ்டினா பிஸ்கோவா என்ற பெண்ணே 71 ஆவது...
Read moreDetailsபிரதமர் நரேந்திரமோடி உத்ரபிரதேசத்தின்; வாரணாசி பகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து, உத்தரபிரதேசத்தில் சுமார் 42 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை வழங்கி வைத்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர...
Read moreDetailsபாகிஸ்தானின் ஜனாதிபதியாக ஆசிப் அலி ஜர்தாரி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதியாக மீண்டும் அஸிப் அலி ஸர்தாரி (யுளகை யுடi ணுயசனயசi)...
Read moreDetailsகம்போடிய தலைநகர் நோம் பென்னில் உலக சாதனை படைக்கும் நோக்கில் மனைவியை நீண்ட நேரம் சுமக்கும் போட்டியொன்று நடைபெற்றது. ஆணின் வாழ்க்கையில் பெண்ணின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில்...
Read moreDetailsகலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழாய்வு இருக்கை சார்பில்; இந்திய முதலமைச்சரால் 100 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந் நூல் வெளியீட்டு விழாவனாது அண்ணா அறிவாயலத்தில் இன்று (09) நடைபெற்றது...
Read moreDetailsகாஸா மீது அமெரிக்க விமானப்படை வீசிய நிவாரண பொருட்கள் அகதிகள் முகாம் மீது விழுந்ததில் ஐவர் உயரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். காஸா சிட்டியின் ஷதி அகதிகள்...
Read moreDetailsஉக்ரைனுக்கு பாரிய உதவிகளை வழங்கியுள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. அதன்படி ரஷ்யாவின் தாக்குதல்களை எதிர்கொள்ள உக்ரைனுக்கு 10 ஆயிரம் ஆளில்லா விமானங்களை வழங்குவதாக பிரித்தானியா கூறியுள்ளது. உக்ரைன் மீது...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.