உலகம்

அணு ஆயுத தயாரிப்பை தடுத்து நிறுத்த இராணுவ ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்: ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை தடுத்து நிறுத்த இஸ்ரேல் இராணுவ ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்கவும் தயங்காது என இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் யாயிர் லாபி தெரிவித்துள்ளார்....

Read moreDetails

ஆப்கான் ஷியா மசூதி தாக்குதல்: ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றது!

ஆப்கானிஸ்தானின் ஷியா மசூதி தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் காந்தஹார் நகரில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஷியா இஸ்லாமிய பிரிவினர் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது பீபி ஃபாத்திமா...

Read moreDetails

கன்சர்வேடிவ் எம்.பி. சேர் டேவிட் அமேஸ் கொல்லப்பட்டது பயங்கரவாத சம்பவம்: பொலிஸார் அறிவிப்பு!

கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர் சேர். டேவிட் அமேஸின் கொலை, பயங்கரவாத சம்பவம் என பொலிஸார் அறிவித்துள்ளனர். இதில், 'இஸ்லாமிய தீவிரவாதத்துடன் தொடர்புடைய சாத்தியமான...

Read moreDetails

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட்-19 தொற்றினால் 3,476பேர் பாதிப்பு- 47பேர் உயிரிழப்பு!

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 3,476பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 47பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது...

Read moreDetails

பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட் தொற்றினால் 44,932பேர் பாதிப்பு- 145பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 44ஆயிரத்து 932பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 145பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails

உக்ரேனில் கொவிட் தொற்றினால் 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

உக்ரேனில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உக்ரேனில் இதுவரை கொவிட் தொற்றினால் 60ஆயிரத்து 137பேர்...

Read moreDetails

உலகளவில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 49இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 49இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கொவிட் தொற்றினால் மொத்தமாக 49இலட்சத்து நான்காயிரத்திற்குமு; மேற்பட்டோர்...

Read moreDetails

பிரிட்டிஸ் MP சேர் டேவிட் அமேஸ், கத்திக்குத்துக்கு பலியானார்!

பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினர் சேர் டேவிட் அமேஸ் கத்திக்குத்து தாக்குதலில் பலியாகியுள்ளார். கொன்சர்வேடிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சேர் டேவிட் அமேஸ் கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த...

Read moreDetails

2021ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்துக் கொள்வதாக ஆஸி பிரதமர் அறிவிப்பு!

கடுமையான விமர்சனங்களுக்கு பிறகு அவுஸ்ரேலியாவின் பிரதமர் ஸ்கொட் மோரிசன், 2021ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்துக் கொள்வதை உறுதிசெய்துள்ளார். உலகளாவிய தலைவர்கள் அடுத்த...

Read moreDetails

இத்தாலியில் கொவிட் அனுமதிப் பத்திரம் அனைத்து பணியிடங்களுக்கும் கட்டாயமாக்கப்படுகிறது!

இத்தாலியில் கொவிட் அனுமதிப் பத்திரம், எதிர்வரும் (வெள்ளிக்கிழமை) அனைத்து பணியிடங்களுக்கும் கட்டாயமாக்கப்படுகிறது ஆனால், போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் கொவிட் தடுப்பூசி வீதங்கள் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ள துறைமுகங்களில்,...

Read moreDetails
Page 734 of 970 1 733 734 735 970
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist