உலகம்

டென்மார்க்கில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை நெருங்குகின்றது!

டென்மார்க்கில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்று இலட்சத்தை நெருங்குகின்றது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, டென்மார்க்கில் இதுவரை இரண்டு இலட்சத்து...

Read moreDetails

சவூதி அரேபியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

சவூதி அரேபியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, சவூதி அரேபியாவில் ஐந்து இலட்சத்து ஆயிரத்து...

Read moreDetails

அல்பா மற்றும் பீட்டா வகைகளால் பாதிக்கப்பட்ட 90 வயதுடைய ஒருவர் உயிரிழப்பு

கொரோனா தொற்றின் அல்பா மற்றும் பீட்டா வகைகளால் பாதிக்கப்பட்டு 90 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பெல்ஜிய மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். SARS-CoV-2 இன் இரண்டு வகைகளைக்...

Read moreDetails

தடுப்புபட்டியலில் 23 சீன நிறுவனங்கள்: சீன நிறுவனங்களை நியாயமற்ற முறையில் அடக்கும் செயற்பாடு என விமர்சனம்

சீன நிறுவனங்களை தடுப்பு பட்டியலில் சேர்ப்பது சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக விதிகளின் கடுமையான மீறல் என சீனாவின் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. மனித உரிமை மீறல்கள்...

Read moreDetails

சோமாலியாவின் தலைநகரில் தற்கொலை கார் குண்டு தாக்குதல் எட்டு பேர் உயிரிழப்பு

சோமாலியாவின் தலைநகரில் அரசாங்க காவலர் ஒருவரை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டு வெடிப்பில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று இடம்பெற்ற குறித்த தாக்குதலுக்கு அல்-கைதாவுடன்...

Read moreDetails

சில இடங்களில் கட்டாயம் முக்கவசம் அணிய வேண்டும் – வேல்ஸ் அரசாங்கம்

கொரோனா தொற்று பரவாமல் இருக்க, சில இடங்களில் கட்டாயம் முக்கவசம் அணிய வேண்டும் என வேல்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. எச்சரிக்கை நிலை ஒன்றிலிருந்து பூஜ்ஜியத்திற்கு நகர்ந்தால், பொதுப்...

Read moreDetails

வெனிசுவேலா: பொலிஸாருக்கும் கும்பலுக்கும் இடையிலான மோதலில் 26 பேர் உயிரிழப்பு

வெனிசுவேலாவில் வடமேற்கு பகுதியில் பொலிஸாருக்கும் ஒரு கும்பலுக்கும் இடையிலான மோதல்களில் நான்கு அதிகாரிகள் உட்பட குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 38 பேர் காயமடைந்துள்ளனர் என...

Read moreDetails

கொரோனா தொற்று : அவுஸ்ரேலியாவில் இந்த ஆண்டில் முதல் மரணம் பதிவு

அவுஸ்ரேலியாவில் கொரோனா தொற்றினால் இந்த ஆண்டில் முதல் மரணம் பதிவாகியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதேவேளை டெல்டா மாறுபாட்டினை எதிர்த்து போராடும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 77...

Read moreDetails

எத்தியோப்பிய தேர்தல்: பிரதமர் அபி அகமதுவின் கட்சி அமோக வெற்றி !

எத்தியோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் அபி அகமதுவின் கட்சி அதிக இடங்களை வென்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அபியின் கட்சி 436 நாடாளுமன்ற இடங்களில் 410...

Read moreDetails

ரஷ்யாவின் இணைய தாக்குதல்களைத் தடுக்க அமெரிக்கா தேவையான நடவடிக்கையை எடுக்கும்: ஜோ பைடன்!

ரஷ்யாவிலிருந்து வரும் இணைய தாக்குதல்களைத் தடுக்க அமெரிக்கா தேவையான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் கூறியதாக...

Read moreDetails
Page 815 of 964 1 814 815 816 964
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist