முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!
2025-12-19
மத்திய மியன்மாரில் இராணுவத்துக்கு எதிரான மோதல் 25பேர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமை கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. தலைநகர் நய்பிடாவிற்கு வடக்கே சுமார் 300 கி.மீ (200 மைல்)...
Read moreDetails90 சதவீதமான மக்கள் ஜூலை இறுதிக்குள் தடுப்பூசி அளவைப் பெற்றால், கொவிட்-19 தொடர்பாக மருத்துவமனையில் சேருபவர்களின் எண்ணிக்கை பாதியாக குறையலாம் என வடக்கு அயர்லாந்தின் தலைமை அறிவியல்...
Read moreDetailsமியன்மாரின் எல்லைக்கு அருகிலுள்ள சீன நகரத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மூவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியை முடக்கி பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ருயிலி நகரம் 2 ஆவது...
Read moreDetailsபோப் ஆண்டவர் பிரான்சிஸ், இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக பெருங்குடல் சுருக்கம் காரணமாக அவதிப்பட்டுவரும் 84 வயதான...
Read moreDetailsகண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை செலுத்தவல்ல சைலோ எனப்படும் தளங்களை தன் பாலைவனப் பகுதியில் சீனா நிறுவி வருவதாக வொஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட நாளேடுகள் செய்தி...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் நிலைக்கொண்டுள்ள வெளிநாட்டுப் படையினர் தாங்களே அளித்த செப்டம்பர் மாத கால கெடுவுக்குள் முழுவதாக வெளியேறிவிடாவிட்டால், அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்படுவார்கள் என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. தூதரகங்களையும்,...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 308பேர் பாதிக்கப்பட்டதோடு 12பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 24ஆவது...
Read moreDetailsபொலிஸார் குற்றவாளிகளை ஆதரிப்பதாக குற்றம் சுமத்தி சிந்து மாகாணத்தின் நாண்டெரோ நகராட்சி முன்னால், மக்கள் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்ததாக அந்நாட்டு உள்ளூர் செய்திதாள் ஒன்று செய்தி...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 49இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 49இலட்சத்து மூவாயிரத்து 434பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19...
Read moreDetailsகஸகஸ்தானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கஸகஸ்தானில் நான்கு இலட்சத்து 873பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.