உலகம்

ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் இடம்பெறுவதற்கான சாத்தியம் – அமெரிக்க தளபதி எச்சரிக்கை

இறுதியாக இருந்த அமெரிக்க துருப்புக்களும் நாட்டிலிருந்து விலகுவதால் ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் இடம்பெறுவதற்கான அபாயங்கள் இருப்பதாக அமெரிக்க உயர்மட்ட தளபதி ஒருவர் எச்சரித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த...

Read moreDetails

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இதுவரை 117 பேர் ஹொங்கொங் அதிகாரிகளால் கைது

ஒரு வருடத்திற்கு முன்னர் அமுல்படுத்தப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இதுவரை 117 பேரை ஹொங்கொங் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஜனநாயக அரசியல்வாதிகள், ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும்...

Read moreDetails

தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 15 ஆண்டுகள் சிறை

தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் சூமாவுக்கு 15 மாத சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும்...

Read moreDetails

புளோரிடாவில் 12 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து வீழ்ந்தது – உயிரிழப்பு 12 ஆக உயர்வு

புளோரிடாவில் கட்டடம் இடிந்த பகுதியில் ஆறாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுவரும் தேடல் மற்றும் மீட்பு முயற்சியின்படி இதுவரை 12 பேர் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க வரலாற்றில்...

Read moreDetails

வடகிழக்கு வேல்ஸ் முழுவதும் 3,000க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் தனிமைப்படுத்தல்!

வடகிழக்கு வேல்ஸ் முழுவதும் 3,000க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள், தனிமைப்படுத்தப்படுவதாக உள்ளூர் சபைகள் தெரிவித்துள்ளன. ரெக்ஸ்ஹாம் சபையில் சுமார் 1,900, பிளின்ட்ஷைர் சபையில் 1,100பேர் தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

பிரித்தானியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு ஹொங்கொங் தடை!

புதிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) திரிபு காரணமாக, பிரித்தானியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு ஹொங்கொங் அரசாங்கம் தடை விதித்துள்ளது. பிரித்தானியாவில் தற்போது டெல்டா மறுபாடு மிக தீவிரமாக பரவி...

Read moreDetails

சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோஃப்வென் இராஜினாமா!

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து ஒரு வாரம் ஆன நிலையில், சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோஃப்வென், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) தனது பதவியை இராஜினாமா...

Read moreDetails

அவுஸ்ரேலியாவில் ஒரே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கடந்த பல மாதங்களில் முதல்முறையாக, அவுஸ்ரேலியாவில் ஒரே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனால், சிட்னி மற்றும் டார்வின் நகரங்களில் புதிய திரிபால் பாதிக்கப்படுபவர்களின்...

Read moreDetails

சீனா- ரஷ்யா இடையேயான நட்புறவு ஒப்பந்தம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு புதுப்பிப்பு!

சீனாவும், ரஷ்யாவும் தங்களது நட்புறவு ஒப்பந்தத்தை, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடித்துக் கொள்வதாக முறைப்படி அறிவித்துள்ளன. இந்த அறிவிப்பினை சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும் ரஷ்ய ஜனாதிபதி...

Read moreDetails

டைக்ரே பிராந்தியத்தில் போர்நிறுத்தம் – எத்தியோப்பிய அரசாங்கம் அறிவிப்பு

கிளர்ச்சிப் போராளிகள் பிராந்திய தலைநகர் மெக்கெல்லினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள நிலையில் டைக்ரே பிராந்தியத்தில் போர்நிறுத்தத்தை எத்தியோப்பிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் பட்டாசுகளை கொளுத்தியும்...

Read moreDetails
Page 824 of 963 1 823 824 825 963
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist