உலகம்

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 18கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைவு!

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து மொத்தமாக, 18கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 19கோடியே 95இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர வைரஸ்...

Read moreDetails

வேல்ஸை ஸ்கொட்லாந்துடன் இணைக்கும் புதிய விமான சேவை ஆரம்பம்!

வேல்ஸை ஸ்கொட்லாந்துடன் இணைக்கும் ஒரு புதிய பிராந்திய விமானப் பாதை இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது. இதன்படி, கார்டிஃப் முதல் எடின்பர்க் வரை லோகானேயார் விமானங்கள், வாரத்திற்கு...

Read moreDetails

முழுமையாக தடுப்பூசி செலுத்திய ஐரோப்பிய ஒன்றிய- அமெரிக்க மக்களை வரவேற்கும் ஸ்கொட்லாந்து!

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் தனிமைப்படுத்தாமல் ஸ்கொட்லாந்திற்கு பயணம் செய்யலாம். கடந்த வாரம் ஸ்கொட்லாந்து அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து விதிகள் 04:00...

Read moreDetails

துருக்கி காட்டுத்தீ: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்வு!

துருக்கியின் தெற்கு கடற்கரையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. தெற்கு நகரமான மானவ்காட்டில் காட்டுத்தீ காரணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மேலும் இரண்டு பேர் உயிரிழந்ததன்...

Read moreDetails

மியன்மாரில் அவசரகால ஆட்சி 2023ஆம் ஆண்டு வரை நீடிக்கப்படலாம்: இராணுவ ஜெனரல்!

மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்பில் ஆட்சியைப் பிடித்த இராணுவ ஜெனரல் மின் ஆங் ஹ்லாய்ங், அவசரகால ஆட்சி எதிர்வரும் 2023ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் வரை நீடிக்கப்படலாம் என...

Read moreDetails

கிரேக்க தீவில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

கிரேக்கத்தின் நிசிரஸ் தீவுக்கு 23 கி.மீ. வடமேற்கே, 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக, ஏதென்ஸை தளமாகக் கொண்ட ஜியோடைனமிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நடுக்கம் நேற்று...

Read moreDetails

ஆப்கானிஸ்தானின் மூன்று முக்கிய நகரங்களில் தலிபான்கள் உக்கிர தாக்குதல்!

ஆப்கானிஸ்தானின் ஹெராத், லஷ்கர் கா, காந்தஹார் ஆகிய மூன்று முக்கிய நகரங்களில் தலிபான்கள் உக்கிர தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அரசப் படைகளால் எவ்வளவு நேரம் தலிபான்களின்...

Read moreDetails

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 279பேர் பாதிப்பு- இரண்டு பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 279பேர் பாதிக்கப்பட்டதோடு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 24,470பேர் பாதிப்பு- 65பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 24ஆயிரத்து 470பேர் பாதிக்கப்பட்டதோடு 65பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails

கிரேக்கத்தில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக நான்கு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைவு!

கிரேக்கத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக நான்கு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கிரேக்கத்தில் மொத்தமாக நான்கு இலட்சத்து...

Read moreDetails
Page 963 of 1133 1 962 963 964 1,133
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist