உலகம்

10 மில்லியனுக்கும் அதிகமான நோயாளர்கள் அடையாளம்: உலகின் 6 ஆவது நாடாக பிரான்ஸ்

கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்து 10 மில்லியனுக்கும் அதிகமான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட உலகின் ஆறாவது நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது. 24 மணி நேரத்தில் புதிதாக...

Read moreDetails

சிவப்புக் கோட்டைத் தாண்டினால் பேரழிவிற்கு வழிவகுக்கும் – சீனாவிற்கு தாய்வான் எச்சரிக்கை

இராணுவ மோதல்கள் தீர்வாகாது என குறிப்பிட்டுள்ள தாய்வான் ஜனாதிபதி, சிவப்புக் கோட்டைத் தாண்டினால் அது ஆழமான பேரழிவிற்கு வழிவகுக்கும் என சீனாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தாய்வானை ஜனநாயக...

Read moreDetails

அண்டார்டிக் புறக்காவல் நிலையத்திலும் கொரோனா தொற்று

உலகின் தொலைதூரப் பகுதிகளில் ஒன்றான அண்டார்டிகாவில் உள்ள ஒரு பெல்ஜிய அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த டிசம்பர் 14 முதல், இளவரசி எலிசபெத்...

Read moreDetails

வட கொரியா 2022 இல் பொருளாதாரத்தில் முக்கிய கவனம் செலுத்தும் – கிம்

வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுப்பதே இந்த ஆண்டு தேசிய முன்னுரிமையாக இருக்கும் என வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். கிம் ஜாங் உன் ஆட்சிக்கு வந்து...

Read moreDetails

வேல்ஸில் கொவிட் தொற்று உள்ளவர்களுக்கான சுய தனிமைப்படுத்தல் காலம் குறைகின்றது!

வேல்ஸில் கொவிட் தொற்று உள்ளவர்களுக்கான சுய தனிமைப்படுத்தல் காலம், 10 நாட்களில் இருந்து ஏழாக குறைக்கப்படும். தனிமைப்படுத்தப்பட்ட ஆறு மற்றும் ஏழு நாட்களில், இரண்டு பி.சி.ஆர். சோதனைகள்...

Read moreDetails

ஸ்கொட்லாந்தில் முக்கால்வாசிக்கும் அதிகமான பெரியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி!

ஸ்கொட்லாந்தில் முக்கால்வாசிக்கும் அதிகமான பெரியவர்கள் தங்கள் கொவிட்-19 பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் தகுதியுடைய 80 சதவீத பெரியவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்த...

Read moreDetails

பிரான்ஸில் பிளாஸ்டிக் பொதியிடலை தடைசெய்யும் புதிய சட்டம் புத்தாண்டு தினத்திலிருந்து அமுல்!

பெரும்பாலான பழங்கள் மற்றும் காய்கறிகளில் பிளாஸ்டிக் பொதியிடலை தடைசெய்யும் புதிய சட்டம், புத்தாண்டு தினத்தில் இருந்து பிரான்ஸில் நடைமுறைக்கு வருகிறது. வெள்ளரி, எலுமிச்சை மற்றும் ஒரஞ் உள்ளிட்ட...

Read moreDetails

அமெரிக்காவில் காட்டுத்தீ: பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்- ஆயிரம் வீடுகள் தீக்கிரை!

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் மிக வேகமாக பரவிவரும் காட்டுத் தீயினால், பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட 1,000 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. டென்வரின் வடக்கே உள்ள போல்டர்...

Read moreDetails

புத்தாண்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தோற்கடிக்கப்படும்: உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை!

புத்தாண்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தோற்கடிக்கப்படும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் அதானோம் கெப்ரேசேயஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அத்துடன், கொடிய கொரோனா வைரஸ்...

Read moreDetails

தென்னாபிரிக்காவில் நான்காவது கொவிட் தொற்றலை ஓய்ந்தது: பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கம்!

முதன் முதலாக உருமாறிய கொரோனாவான ஒமிக்ரோன் கண்டுபிடிக்கப்பட்ட தென்னாபிரிக்காவில், நான்காவது கொவிட் தொற்றலை ஓய்ந்துள்ளது. இந்தநிலையில், அங்கு இரண்டு ஆண்டுகளாக அமுலில் இருந்த பெரும்பாலான கொவிட் கட்டுப்பாடுகளை...

Read moreDetails
Page 842 of 1140 1 841 842 843 1,140
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist