உலகம்

அவுஸ்ரேலியா நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டது: பிரான்ஸ் சாடல்!

அவுஸ்ரேலியா நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டதாக பிரான்ஸ் அரசாங்கம் கடுமையாக சாடியுள்ளது. முக்கியத்தும் வாய்ந்த ஆக்கஸ் (யுருமுருளு) என்று அழைக்கப்படும் கூட்டுத் திட்டத்தில், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா...

Read moreDetails

கலிபோர்னியா காட்டுத்தீ: பழங்கால மரங்களைச் சுற்றி தீயை எதிர்க்கும் போர்வை போர்த்தும் தீயணைப்பு வீரர்கள்!

கலிபோர்னியாவின் உலகப் புகழ்பெற்ற சீக்வோயா தேசியப் பூங்காவில் தீப்பிடித்து எரிவதால், தீயணைப்பு வீரர்கள் பழங்கால மரங்களைச் சுற்றி தீயை எதிர்க்கும் போர்வைகளை போர்த்தியுள்ளனர். ஜெனரல் ஷெர்மன் உட்பட...

Read moreDetails

‘ஆக்கஸ் கூட்டுத் திட்ட ஒப்பந்தம் பொறுப்பற்றது’: சீனா கடும் விமர்சனம்!

அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா இடையே எட்டப்பட்ட ஆயுத ஒப்பந்தம் பொறுப்பற்றது என சீனா கடுமையாக விமர்சித்துள்ளது. மூன்று நாடுகளும் இணைந்து ஆக்கஸ் என பெயரில் ஒரு...

Read moreDetails

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 26,911பேர் பாதிப்பு- 158பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 26ஆயிரத்து 911பேர் பாதிக்கப்பட்டதோடு 158பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,679பேர் பாதிப்பு- 20பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 4,679பேர் பாதிக்கப்பட்டதோடு 20பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது...

Read moreDetails

ஸ்லோவோக்கியாவில் கொவிட் தொற்றினால் நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

ஸ்லோவோக்கியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, நான்கு இலட்சத்தை கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்லோவோக்கியாவில் நான்கு இலட்சத்து 348பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails

கோஸ்டா ரிகாவில் கொவிட் தொற்றினால் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

கோஸ்டா ரிகாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கோஸ்டா ரிகாவில் ஐந்து இலட்சத்து இரண்டாயிரத்து...

Read moreDetails

200 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை ஆபிரிக்காவுக்கு வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு!

உலகளாவிய அளவில் கொவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம், 200 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகளை ஆபிரிக்காவுக்கு வழங்கவுள்ளது. ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான்...

Read moreDetails

முதல்முறையாக விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்: நான்கு அமெரிக்கர்கள் பயணம்!

விண்வெளி சுற்றுலா வணிகத்தில் ஒரு புதிய சகாப்தத்தை குறிக்கும் வகையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், 4 அமெரிக்கர்களை முதல்முறையாக விண்வெளிக்கு சுற்றுலாவுக்கு அனுப்பியுள்ளது. கோடீஸ்வரர் இ-காமர்ஸ் நிர்வாகி...

Read moreDetails

பிரித்தானியாவின் வெளியுறவு செயலாளராக எலிசபெத் ட்ரஸ் நியமனம்!

பிரித்தானியாவின் வெளியுறவு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு விவகாரங்களுக்கான செயலாளராக எலிசபெத் ட்ரஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 'பிரித்தானியாவுக்கு வழங்கப் போகும் ஒரு வலுவான மற்றும் ஐக்கியப்பட்ட குழுவை பிரதமர் அமைத்துள்ளார்'...

Read moreDetails
Page 925 of 1135 1 924 925 926 1,135
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist