உலகம்

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 27இலட்சத்தும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக 27இலட்சத்தும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் உலகளவில் மொத்தமாக கொரோனா வைரஸ் தொற்றினால், 12கோடியே 23இலட்சத்து 67ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிக்கு தாய்வான் ஒப்புதல்- திங்கள் முதல் தடுப்பூசித் திட்டம்!

அஸ்ட்ராசெனெகாவின் கொரோனா தடுப்பூசிக்கு தாய்வானின் மருந்து ஒழுங்குமுறை அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தடுப்பூசித் திட்டத்தை ஆரம்பிக்கலாம் என அந்நாட்டு சுகாதார அமைச்சர்...

Read moreDetails

விரோதக் கொள்கையை கைவிடும்வரை அமெரிக்காவுடன் பேச்சுக்கு இடமில்லை- வடகொரியா

அமெரிக்காவின் பேச்சுவார்த்தைக்கான அனைத்து முயற்சிகளையும் புறக்கணிப்பதாக வட கொரியா அறிவித்துள்ளது. அமெரிக்கா விரோதக் கொள்கையைக் கொண்டுள்ளதாகவும் வொஷிங்டனுக்கும் பியோங்யாங்கிற்கும் இடையில் எந்தவொரு தொடர்பும் அல்லது உரையாடலும் இருக்க...

Read moreDetails

வேல்ஸில் உள்ள அனைத்து என்.எச்.எஸ்- சமூக பராமரிப்பு ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு!

வேல்ஸில் உள்ள அனைத்து (தேசிய சுகாதார சேவை) என்.எச்.எஸ் மற்றும் சமூக பராமரிப்பு ஊழியர்களுக்கும் மேலதிக கொடுப்பனவு செலுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. வேல்ஸ் அரசாங்கம் கிட்டத்தட்ட 222,000 பேருக்கு...

Read moreDetails

ஆப்கானில் பேருந்தை இலக்குவைத்து குண்டுத் தாக்குதல்!

ஆப்கானிஸ்தானின் காபூலில் அரச ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர். ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக ஆப்கானிஸ்தான் தகவல்...

Read moreDetails

பிரித்தானியாவின் கொவிட்-19 தடுப்பூசி விநியோகத்தில் தாமதம்?

பிரித்தானியாவின் கொவிட்-19 தடுப்பூசி விநியோகத்தில் அடுத்த மாதம் தாமதம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து ஐந்து மில்லியன் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஸெனெகா அளவுகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதே இதற்கு...

Read moreDetails

ஆசிய கனடியர்களுக்கு எதிரான இனவெறிச் செயல்கள் அதிகரித்துள்ளது: பிரதமர் ட்ரூடோ

கடந்த ஆண்டில், ஆசிய கனடியர்களுக்கு எதிரான இனவெறிச் செயல்கள் அதிகரித்துள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஆசிய பெண்களைக் குறிவைத்து அட்லாண்டாவில் நடந்த தொடர்ச்சியான துப்பாக்கிச் சூட்டு...

Read moreDetails

அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி குறித்து பாதுகாப்புக் கவலைகள் இல்லை: ஹெல்த் கனடா!

அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி பெற்றவர்களில் இரத்த உறைவு இருப்பதாக அறிக்கைகள் இருந்தபோதிலும் பாதுகாப்புக் கவலைகள் எதுவும் இல்லை என ஹெல்த் கனடாவின் மருத்துவ அறிவியல் பணியகத்தின் இயக்குநர் டாக்டர்...

Read moreDetails

உலகளவில் வாரந்திர கொவிட்-19 பாதிப்பு 10 சதவீதம் அதிகரிப்பு!

உலகளவில் வாரந்திர கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பு, அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. புதிதாக கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் 10...

Read moreDetails

பிரான்ஸின் பல்வேறு நகரங்களில் பல கட்டங்களாக கொவிட் கட்டுப்பாடுகள்!

பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுப் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு நகரங்களில் பல கட்டங்களாக கொவிட் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தபடவுள்ளது. நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின்...

Read moreDetails
Page 940 of 969 1 939 940 941 969
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist