உலகம்

அட்லாண்டிக் பெருங்கடலில் சிக்கித் தவித்த 52 அகதிகள் பாதுகாப்பாக மீட்பு!

ஸ்பெயினை அண்மித்த அட்லாண்டிக் பெருங்கடலில் சிக்கித் தவித்த 52 அகதிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். ஆப்ரிக்காவில் இருந்து அகதிகளாக சென்ற 52 பேர் கிரான் கனரியா தீவுக்கு அருகே...

Read moreDetails

பிரேஸிலில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான கொவிட்-19 பாதிப்பு அதிகரிப்பு!

பிரேஸிலில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பு, உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 90ஆயிரத்து 830பேர்...

Read moreDetails

இரத்தம் உறைதல் குற்றச்சாட்டு: அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் பயன்பாட்டை நிறுத்திய ஐரோப்பிய நாடுகள்!

ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பயன்பாட்டை, ஐரோப்பிய நாடுகள் இடைநிறுத்தியுள்ளன. இதன்படி, ஸ்பெயின், ஜேர்மனி, இத்தாலி, போர்த்துகல், ஆஸ்திரியா, லாட்வியா, ஸ்லோவேனியா, நெதர்லாந்து, டென்னமார்க் ஆகிய...

Read moreDetails

மியன்மார் போராட்டத்தில் பெண்கள்- குழந்தைகள் உட்பட 138பேர் உயிரிழப்பு!

மியன்மாரில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதிவழியில் போராடிய போராட்டக்காரர்கள் மீது இராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை பெண்கள், குழந்தைகள் உட்பட 138பேர் உயிரிழந்துள்ளதாக...

Read moreDetails

வடக்கு அயர்லாந்தில் 50வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி முன்பதிவு முறைமை ஆரம்பம்!

வடக்கு அயர்லாந்தில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் தற்போது தங்கள் கொவிட்-19 தடுப்பூசி நியமனத்தை பதிவு செய்யலாம் என்று சுகாதார அமைச்சர் ரொபின் ஸ்வான் அறிவித்துள்ளார்....

Read moreDetails

‘ஸ்பூட்னிக் வி’ தடுப்பூசியை பிரான்ஸ்- இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் தயாரிக்கவுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு!

ரஷ்யாவின் 'ஸ்பூட்னிக் வி' தடுப்பூசியை பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் தயாரிப்பதற்கு அனுமதி பெற்றுள்ளதாக ரஷ்யாவின் இறையாண்மை நிதியமான RDIF (Le Fonds souverain...

Read moreDetails

அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி பாதுகாப்பானது: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஜேர்மனி, பிரான்ஸ், டென்மார்க், தாய்லாந்து மற்றும் நெதர்லாந்து உட்பட பல நாடுகளில்...

Read moreDetails

மூன்றாவது கொவிட் தொற்றலை ஆரம்பம்: ஒன்றாரியோ மாகாண மருத்துவமனை அதிகாரிகள் எச்சரிக்கை!

மூன்றாவது கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றலை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துவிட்டதாக, ஒன்றாரியோ மாகாண மருத்துவமனை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒன்றாரியோ மருத்துவமனை சங்கம் (ஓஹெச்ஏ) டுவீட் பதிவில், ஒன்றாரியோ...

Read moreDetails

அமெரிக்கா நிம்மதியாக தூங்க விரும்பினால் துப்பாக்கி வாசனை பரப்புவதை நிறுத்த வேண்டும்: வடகொரியா எச்சரிக்கை!

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னிற்கு அடுத்தப்படியாக நாட்டின் அதிகாரத்துவம் மிக்க தலைவராக விளங்கும் அவரது சகோதரி கிம் யோ ஜாங், அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அடுத்த...

Read moreDetails

பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட இந்தியாவுக்கு செல்லும் பிரதமர் பொரிஸ்!

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன், எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதியில் இந்தியாவுக்கு செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகின் புவிசார் அரசியல் மையம் எனும் இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் வாய்ப்புகளை...

Read moreDetails
Page 942 of 969 1 941 942 943 969
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist