உலகம்

நைஜரில் போகோ ஹராம் போராளிகளுடனான மோதலில் 16 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

நூற்றுக்கணக்கான போகோ ஹராம் போராளிகள் தெற்கு நைஜரில் உள்ள இராணுவ நிலைகளை தாக்கியத்தில், 16 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதோடு 9 பேர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

காபூலில் தலிபான்களுடன் சீனா முதல்முறையாக பேச்சுவார்த்தை!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான்களுடன் சீனா முதல்முறையாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், 'தலிபான்களுடன் முதல்முறையாக தூதரகத்...

Read moreDetails

காலக்கெடுவுக்கு பின்னர் எல்லைகளை மூடினால் மிகப் பெரிய அகதிகள் நெருக்கடி ஏற்படும்: பிரித்தானியா

அமெரிக்க துருப்புகள் வெளியேறுவதற்கான காலக்கெடு திகதியான எதிர்வரும் செப்டம்பர் 31ஆம் திகதிக்குப் பிறகு தலிபான்கள் ஆப்கான் எல்லைகளை மூடினால், அது மிகப் பெரிய அகதிகள் நெருக்கடியை ஏற்படுத்தும்...

Read moreDetails

காபூல் விமான நிலையத்தை விட்டு வெளியேறுமாறு தங்களது குடிமக்களுக்கு அமெரிக்கா- பிரித்தானியா வலியுறுத்தல்!

காபூல் விமான நிலையத்தை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, தங்களது குடிமக்களுக்கு அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன. நாட்டை விட்டு வெளியேறுவதற்காக ஆயிரக்கணக்கான...

Read moreDetails

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,158பேர் பாதிப்பு- ஆறு பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 3,158பேர் பாதிக்கப்பட்டதோடு ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails

தென்னாபிரிக்காவில் கொவிட் தொற்றினால் 80ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 80ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, தென்னாபிரிக்காவில் மொத்தமாக 80ஆயிரத்து 469பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில்...

Read moreDetails

பிரித்தானியாவில் கொவிட் தொற்றினால் ஒரு இலட்சத்து 32ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஒரு இலட்சத்து 32ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் ஒரு இலட்சத்து 32ஆயிரத்து மூன்று...

Read moreDetails

இத்தாலியில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 45இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

இத்தாலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 45இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, இத்தாலியில் மொத்தமாக 45இலட்சத்து இரண்டாயிரத்து 396பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails

ஆப்கானிஸ்தானுக்கான உதவியை நிறுத்தியது உலக வங்கி

ஆப்கானிஸ்தானை தாலிபான் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதை அடுத்து அந்நாட்டுக்கு வழங்கும் உதவியை உலக வங்கி நிறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் நிலைமை மற்றும் நாட்டின் வளர்ச்சி, குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும்...

Read moreDetails

காபூலில் இருந்து இதுவரை எத்தனை பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்?

ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்தில் இருந்து மக்களையும் வெளிநாட்டு ஊழியர்களையும் வெளியேற்றும் நடவடிக்கை துரிதமாக இடம்பெற்று வருகின்றது. நேற்று செவ்வாய்க்கிழமை 12 மணிக்குள் சுமார் 12,000 பேர்...

Read moreDetails
Page 943 of 1134 1 942 943 944 1,134
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist