உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!
2026-06-16
ரஷ்யாவின் தூர கிழக்குப் பகுதியான கம்சட்காவின் கிழக்கு கடற்கரையில் புதன்கிழமை (30) 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் கண்டறியப்பட்டதுடன், பரவலான சுனாமி எச்சரிக்கையையும் தூண்டியது. எனினும், இதனால், ...
Read moreDetailsரஷ்யாவின் தொலைதூர மற்றும் மக்கள் தொகை குறைவாக உள்ள தூர கிழக்கு கடற்கரையில் புதன்கிழமை (30) காலை 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், ...
Read moreDetailsஅமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் கடற்கரையில் புதன்கிழமை (16) 7.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி தீவு நகரமான சாண்ட் பாயிண்டிலிருந்து தெற்கே சுமார் ...
Read moreDetailsஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு, இன்றுடன் 20 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அதனால் ஏற்பட்ட ரணங்கள் இதுவரை மக்கள் மனங்களில் இருந்து ஆறவில்லை. 2004 ஆம் ஆண்டு இது ...
Read moreDetailsதேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் மீண்டும் மக்கள் போராட்டத்துக்கு வழிவகுக்கும் என 43ஆவது படையணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள ...
Read moreDetailsகடந்த 2011ஆம் ஆண்டு சுனாமி பேரழிவால் பாதிக்கப்பட்ட புகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து அசுத்தமான நீரை வெளியேற்ற ஜப்பானிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வசந்த காலத்தில் அல்லது ...
Read moreDetailsகடந்த 2011ஆம் ஆண்டு சுனாமியில் உருக்குலைந்த புகுஷிமா அணு உலை கழிவு நீரை பசிபிக் பெருங்கடலில் திறந்து விட ஜப்பானின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. ...
Read moreDetailsவடகிழக்கு ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதோடு, குறைந்தது 90பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 11 ஆண்டுகளுக்கு முன்பு புகுஷிமா அணுசக்தி பேரழிவைத் தூண்டிய ...
Read moreDetailsஇந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு கரையோரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ ...
Read moreDetailsபசிபிக் நாடான டோங்காவில் நீருக்கடியில் எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட சுனாமியால் 105,000 மக்கள்தொகையில் 84 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் டோங்கன் அரசாங்கம் கூறியுள்ளது. சுனாமியில் இறந்ததாக அறியப்பட்ட ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.