14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!
2025-04-07
ஆயுதங்களுடன் பாதாள உலக கும்பல் கைது!
2025-04-20
ஸ்ரீ தலதா வழிபாட்டின் மூன்றாவது நாள் இன்று!
2025-04-20
இந்தோனேஷியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, இந்தோனேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஒரு இலட்சத்து ...
Read moreDetailsஇந்தோனேஷியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, இந்தோனேஷியாவில் 30இலட்சத்து 33ஆயிரத்து 339பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 ...
Read moreDetailsஇந்தோனேஷியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் 70ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, இந்தோனேஷியாவில் 70ஆயிரத்து 192பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் ...
Read moreDetailsஇந்தோனேஷியாவின் சுமத்ரா தீவின் வடமேற்கு கடற்கரையில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (ஜிஎஃப்இசட்) தெரிவித்துள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) ...
Read moreDetailsஇந்தோனேஷியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170யைக் கடந்தது. தேசிய பேரழிவு தணிப்பு அமைப்பின் கூற்றுப்படி, அடோனாராவில் குறைந்தது 72பேர் உயிரிழந்தனர். அத்துடன் லெம்படாவில் ...
Read moreDetailsஇந்தோனேஷியா, பிரான்சுடன் 36 ரபேல் போர் விமானங்களிற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது. கடந்த 2020 டிசம்பர் மாதத்தில் கைச்சாத்திடப்பட இருந்த இந்த ஒப்பந்தம் தற்போது முழுமை பெற்றுள்ளது. ...
Read moreDetailsஇந்தோனேஷியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அங்கு மொத்தமாக வைரஸ் தொற்றினால், 30ஆயிரத்து 277பேர் உயிரிழந்துள்ளனர். ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.