மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட மாட்டோம்!
”மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் தாம் ஒருபோதும் ஈடுபடப்போவதில்லை” என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். பதுளையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு ...
Read moreDetails




















