Tag: தலிபான்கள்

அரசு பதவிகளில் அமர்த்தியுள்ள உறவினர்களை பணிநீக்குமாறு தலிபான்களுக்கு அதன் தலைவர் உத்தரவு!

அரசு பதவிகளில் அமர்த்தியுள்ள உறவினர்களை பணிநீக்கம் செய்யுமாறு தலிபான்களுக்கு அதன் தலைவர் ஹிபத்துல்லா அகுண்ட்சாடா உத்தரவிட்டுள்ளார். அரசு பதவிகளில் நியமிக்கப்பட்ட மகன்கள் அல்லது பிற குடும்ப உறுப்பினர்களை ...

Read moreDetails

ஆப்கானிலிருந்து பிரித்தானியா வெளியேறியது ‘ஒரு இருண்ட அத்தியாயம்’: டோபியாஸ் எல்வுட்!

ஆப்கானிஸ்தானில் இருந்து பிரித்தானிய துருப்புகள் வெளியேறியது பிரித்தானியாவிற்கு ஒரு இருண்ட அத்தியாயம்' என்று மூத்த கன்சர்வேட்டிவ் டோபியாஸ் எல்வுட் கூறியுள்ளார். எல்வுட் தலைமையிலான பாதுகாப்புக் குழு, ஆப்கானிஸ்தானில் ...

Read moreDetails

பெண்கள் பல்கலைக்கழகங்களில் சேர தடை: ஆப்கானில் 5 பெண்கள் கைது!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பெண்கள் பல்கலைக்கழகங்களில் சேர தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்களை தலிபான்கள் கைது செய்துள்ளனர். மூன்று ஊடகவியலாளர்களும் கைது செய்யப்பட்டனர். ...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் பெண்கள் பொழுதுபோக்கு பூங்காக்கள்- உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்ல தடை!

ஆப்கானிஸ்தானில் பெண்கள் பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உடனடியாக அமுலுக்கு வருவதாக நல்லொழுக்கத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ...

Read moreDetails

ஆப்கானியர்களுக்கு உதவுவதற்கான உறுதிமொழியை பிரித்தானியா வழங்கவில்லை: ஜெனரல் சர் ஜொன் மெக்கால்!

நேட்டோவுடன் இணைந்து பணியாற்றிய பிறகு, தலிபான்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளான ஆப்கானியர்களுக்கு உதவுவதற்கான உறுதிமொழியை பிரித்தானியா வழங்கவில்லை என ஆப்கானிஸ்தானில் பணியாற்றிய பிரித்தானிய ஜெனரல் சர் ஜொன் மெக்கால் ...

Read moreDetails

முடக்கப்பட்ட நிதியின் பாதித் தொகையை ஆப்கானின் மனிதாபிமான உதவிகளுக்கு விடுவிப்பதாக அமெரிக்கா அறிவிப்பு!

தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முடக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் 7 பில்லியன் டொலர்கள் நிதியின் பாதித் தொகையை மனிதாபிமான நிவாரணத்துக்கு விடுவிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன் மீதித் தொகையை ...

Read moreDetails

ஆப்கானில் முன்னாள் அரச பாதுகாப்பு படையினர் படுகொலை: தலிபான்களுக்கு உலக நாடுகள் கண்டனம்!

ஆப்கானிஸ்தானில் முன்னாள் அரசப் படையினர் படுகொலை செய்யப்படும் விவகாரத்தில், தலிபான்களுக்கு அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து அமெரிக்கா, ஐரேப்பிய ஒன்றியம், அவுஸ்ரேலியா, பிரித்தானியா, ...

Read moreDetails

தலிபான்கள் ஆப்கான் மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் – இந்தியா

தலிபான்கள் உலகளவிலான அங்கீகாரத்தைக் கோரும் முன்பு, ஆப்கான் மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் ...

Read moreDetails

ஆப்கானில் போலியோ தடுப்பு மருந்து முகாம்களை நடத்த ஐ.நா. தீர்மானம்: தலிபான்கள் ஆதரவு!

ஆப்கானிஸ்தானில் நாடு முழுவதும் போலியோ தடுப்பு மருந்து முகாம்களை நடத்த ஐக்கிய நாடுகள் மன்றம் தீர்மானித்துள்ள நிலையில், அதற்கு தலிபான்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அத்துடன் பெண் ஊழியர்கள் ...

Read moreDetails

ஆப்கானியர்களுக்கு நேரடியாக மனிதநேய உதவிகள்: தலிபான்களுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை!

ஆப்கான்ஸ்தான் மக்களுக்கு நேரடியாக மனிதநேய உதவிகளைச் செய்வது குறித்து தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ...

Read moreDetails
Page 1 of 7 1 2 7
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist