Tag: போராட்டம்

இராணுவ ஆட்சிக்கு எதிராக மியன்மாரில் ஈஸ்டர் முட்டை போராட்டம்!

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு மியன்மார் நாட்டு மக்களால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் முட்டை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு பல்வேறு வழிமுறைகளில் தொடர்ச்சியாக போராட்டம் ...

Read moreDetails

மியன்மாரில் தொடரும் போராட்டம் – ஒரேநாளில் 114 பேர் வரையில் சுட்டுக்கொலை!

மியன்மாரில்  போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நேற்று ஒரேநாளில் 114 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மியன்மாரில் கடந்த ...

Read moreDetails

வங்கதேசத்தில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: 4 பேர் உயிரிழப்பு

வங்கதேசத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் இடம்பெற்ற மோதலில் சிக்கி, 4பேர் உயிரிழந்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி,  இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ ...

Read moreDetails

தாய்லாந்தில் மாணவர்கள் தலைமையிலான போராட்டம்: இருதரப்பு மோதலில் 33பேர் படுகாயம்!

தாய்லாந்தில் மாணவர்கள் தலைமையிலான ஜனநாயக இயக்கம் முன்னெடுத்த போராட்டத்தில், 33பேர் படுகாயமடைந்துள்ளனர். தலைநகர் பேங்கொக்கில் உள்ள அரண்மனை முன்பு திரண்டிருந்த ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள், அரண்மனை வளாகத்துக்குள் ...

Read moreDetails

பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் லண்டனில் போராட்டம் – பலர் கைது

அமைதியான போராட்டத்தை அனுமதிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியதை அடுத்து முடக்க கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹைட் பூங்காவிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டர் ...

Read moreDetails

ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டது

ரயில்வே இயந்திர சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக ரயில்வே இயந்திர சாரதிகள் சங்க செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார். போக்குவரத்து அமைச்சருடன் இன்று (வியாழக்கிழமை) ...

Read moreDetails

விவசாயிகளின் போராட்டம் ஆரம்பித்து 4 மாதங்கள் நிறைவு – நாடளாவிய போராட்டத்திற்கு அழைப்பு

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு வெளியிட்டு எதிர்வரும் 26ஆம் திகதி நாடளாவிய ரீதியில் முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாயிகள் கூட்டமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த விடயம் குறித்து டெல்லியில் ...

Read moreDetails

மியன்மார் இராணுவ ஆட்சியோடு இலங்கை அரசு உறவாட வேண்டாம் – மட்டக்களப்பில் போராட்டம்

மியன்மார் இராணுவ ஆட்சியோடு இலங்கை அரசு உறவாட வேண்டாம் எனவும் மியன்மாரில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்குமாறும் கோரி மட்டக்களப்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு - காந்தி ...

Read moreDetails

மியன்மாரில் 4ஆவது நாளாக தொடரும் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம்!

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக யாங்கூன் நகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் 4ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மியன்மாரில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தோ்தலில் ஆளும் கட்சி ...

Read moreDetails

மியன்மாரில் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியதற்கு எதிராக ஆசிரியர்கள் போராட்டம்!

மியன்மாரில் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியதற்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தில், அந்த நாட்டு ஆசிரியர்களும் இணைந்துள்ளனர். யாங்கூன் நகரிலுள்ள டாகோன் பல்கலைக்கழகத்தில் சுமார் 200 ஆசிரியர்களும் மாணவர்களும் கூடி, ...

Read moreDetails
Page 19 of 19 1 18 19
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist